ETV Bharat / international

இந்தியாவில் இருந்து இலங்கை செல்ல இனி விசா தேவை இல்லை! - tamilnadu news

Visa is no required: இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்ல இனி விசா தேவை இல்லை என இலங்கை அமைச்சரகம் அறிவித்து உள்ளது.

Visa is no required
ந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்ல இனி விசா தேவை இல்லை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2023, 12:26 PM IST

இலங்கை: இலங்கை அமைச்சரகம் இலவச விசா அங்கீகாரத்தை இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய 7 நாடுகளுக்கு வழங்கி உள்ளது.

இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய 7 நாடுகளில் இருந்து இலங்கைக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாகவும், அதன் அடிப்படையில் விசாவை இலவசமாக வழங்குவதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என சுற்றுலாத்துறை அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், ஒரு முன்னோடித் திட்டமாக 2024 மார்ச் 31ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:காங்கோ படகு விபத்தில் இதுவரை 16 பேர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.