தீவிரவாதிகள் ஐ.நா. உதவி ஹெலிகாப்டர் மீது நேற்று துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். எதிர்பாராத விதமாக நடைபெற்ற இந்தச் துப்பாக்கி சூட்டில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என தெரியவந்துள்ளது.
மேலும் போகோ ஹராம் என்ற தீவிரவாத குழு தான் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தினார்கள் என்றும் ஜனாதிபதி முஹம்மடு புஹாரி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தச் செயல் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பிளாஸ்மா தானத்தை அதிகரிக்க கெஜ்ரிவாலின் ஐடியா என்ன?