ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் அல்கலா டி ஹெனாரெஸ் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டடத்தின் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 72 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், 22 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதில், இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்துவருகிறது.
இதையும் படிங்க: கொல்கத்தாவின் பாக்பஜார் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து