ETV Bharat / international

சாந்துப்பொட்டு, சந்தனப் பொட்டு - ரஃபேலுக்கு ஃபிரான்சில் ராஜ்நாத் சிங் பூஜை - Rafale jet Latest

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஃபேல் விமானத்துக்கு தற்போது ஆயுத பூஜையை செய்தார்.

Rafale aircraft
author img

By

Published : Oct 8, 2019, 7:03 PM IST

Latest National News பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஃபேல் போர் விமானங்களைப் பெற மூன்று நாள் அரசு முறை பயணமாக ஃபிரான்ஸ் சென்றுள்ளார். தற்போது அவரிடம் இந்தியாவுக்காகத் தயாரிக்கப்பட்ட முதல் ரஃபேல் போர் விமானம் ஒப்படைக்கப்பட்டது.

அந்த போர் விமானத்தின் கீழே எலுமிச்சை பழத்தை வைத்தும், ரூ. 670 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட ரஃபேல் விமானத்தின் மீது மலர்களும் தேங்காய்களும் வைத்து ஆயுத பூஜையும் மேற்கொள்ளப்பட்டது.

அதன் பிறகு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஃபேல் போர் விமானத்தில் பறக்கவுள்ளார்.

இதையும் படிக்கலாமே: 49 பேர் மீது தேச துரோக வழக்கு - பிரதமருக்கு கடிதம் எழுதிய சசி தரூர்

Intro:Body:

Rafale aircraft explained

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.