ETV Bharat / international

இருமினால் இரண்டு ஆண்டுகள் சிறை! - இருமினால் இரண்டு ஆண்டு சிறை

லண்டன்: இங்கிலாந்து காவல் துறை, கடை ஊழியர்கள் முன் பொதுமக்கள் யாராவது இருமினால் இரண்டு ஆண்டுகள் சிறை வைக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Anyone coughing at UK police, shop workers faces two years in jail

author img

By

Published : Mar 27, 2020, 9:03 AM IST

சீனாவில் உருவான கரோனா வைரஸ் என்னும் பெருந்தொற்று உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது. இதில், இங்கிலாந்தில் 578 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 11 ஆயிரத்து 658 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கரோனா வைரசைக் கட்டுப்படுத்த பல கட்டுப்பாடுகளை இங்கிலாந்து அரசு நடைமுறைப்படுத்திவருகிறது. இதில் தற்போது பொதுப்பணியில் இருக்கும் காவல் துறையினர், கடை ஊழியர்கள் முன் பொதுமக்கள் யாராவது இருமினால் இரண்டு ஆண்டுகள் சிறைவிதிக்கப்படும் என பிரிட்டனின் பொது வழக்கு விசாரணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மேலும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பணியில் உள்ளவர்களைப் பாதுகாத்தால் மட்டுமே அப்பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க...அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் கரோனா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.