ETV Bharat / international

குவேட்டா தாக்குதலுக்கு ஐ.நா கண்டனம்

வாஷிங்டன்: பாகிஸ்தானின் தென்மேற்கு நகரமான குவேட்டாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.நாவின் பொதுச் செயலாளர் ஆண்டானியோ குட்டேரஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்

குவேட்டா தாக்குதலுக்கு ஐ.நா கண்டனம்
author img

By

Published : Apr 13, 2019, 12:13 PM IST

பாகிஸ்தானின் தென்மேற்கு நகரமான குவேட்டாவில் உள்ள மார்க்கெட் ஒன்றில் நேற்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து ஐ.நாவின் பொதுச் செயளாலர் ஆண்டானியோ குட்டேரஸ் கூறுகையில், ’குவேட்டா தாக்குதல் கோழைத்தனமானது. கடுமையான கண்டனத்துக்குரியது. பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் பாகிஸ்தான் அரசுக்கு ஆதரவாக ஐ.நா எப்போதும் செயல்படும்’ என்றார்.

Intro:Body:

United Nations UN Secretary-General Antonio Guterres has condemned the attack in Pakistan's southwest city of Quetta, a UN spokesman said.

Guterres was shocked and he strongly condemned this cowardly act and extended his condolences to the families of the victims and to the government and people of Pakistan, Xinhua quoted Stephane Dujarric, Spokesman for the Secretary-General as saying on Friday.

The UN expressed its full solidarity with the government of Pakistan in its fight against terrorism and violent extremism, he added.

Earlier in the day, at least 20 people were killed and over 40 others were injured in a blast that hit an open-air market in Quetta. No terror outfit or individual has claimed responsibility for the attack yet.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.