ETV Bharat / international

அந்தமானில் லேசான நிலநடுக்கம்! - andaman nicobar

போர்ட் பிளேயர்: அந்தமான், நிக்கோபார் தீவுகளுக்கு அருகே நேற்று நள்ளிரவு, 4.1 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

earthquake
author img

By

Published : May 21, 2019, 1:30 PM IST

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அந்தமான், நிகோபார் தீவுகளுக்கு அருகே நேற்று நள்ளிரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் சுமார் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியது.

இதில், உயிர்ச்சேதம் ஏதும் நிகழவில்லை. மேலும், இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி, அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு அருகே மொத்தம் 20 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.