ETV Bharat / international

பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற தொழிலதிபர் - பிரபல நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு - வங்கதேச பிரதமர்

ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருவர் தன்னை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக பிரபல வங்க தேச நடிகை குற்றம்சாட்டியுள்ளார்.

பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற தொழிலதிபர் - பிரபல நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு

author img

By

Published : Jun 14, 2021, 12:35 PM IST

Updated : Jun 14, 2021, 1:09 PM IST

டாக்கா : ரியல் எஸ்டேட் தொழிலதிபர் தன்னை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக பிரபல வங்க தேச நடிகை ஷாம்சுனகர் (போரி மோனி) இணையதளத்தில் பதிவிட்டிருந்ததார்.

இந்த சம்பவம் டாக்காவில் உள்ள ஒரு கிளப்பில் 4 நாட்களுக்கு முன் நடந்ததாக தெரிவித்துள்ள அவர், தொழிலதிபர் யார் என்பதை அப்போது தெரிவிக்கவில்லை.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், டாக்கா போட் கிளப்பின் பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார விவகார செயலாளர் நசீர் யு முகமது தன்னை தாக்கி பாலியல்வன்கொடுமை செய்ய முயன்றதாக தெரிவித்துள்ளார். தன்னை கொலை செய்ய முயன்றதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளித்த போதும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் வங்கதேச பிரதமர் தலையிட்டு உடடினயாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் நடிகை ஷாம்சுனகர் கேட்டுக்கொண்டார்.

Last Updated : Jun 14, 2021, 1:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.