ETV Bharat / international

'தலிபான்கள் பாகிஸ்தானின் பிரதிநிதிகள்': ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் குற்றச்சாட்டு - தலிபான் பாகிஸ்தான் பிரதிநிதி

காபூல்: தலிபான் பயங்கரவாதிகள் பாகிஸ்தானின் பிரதிநிதிகள் என ஆப்கானிஸ்தான் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹம்துல்லா மொகிப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Afg
author img

By

Published : Oct 4, 2019, 8:15 AM IST

ஆப்கானிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் ஹம்துல்லா மொகிப் கூறியதாவது:

பாகிஸ்தான் முகவர்கள்

தலிபான்கள் பாகிஸ்தானின் பிரதிநிதிகள். அவர்களைப் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்குகிறது. நாட்டின் அமைதிக்கு அவர்கள் பெரும் சவாலாக இருக்கின்றனர்.

பாகிஸ்தானால் ஆளப்படுவதை ஆப்கானிஸ்தானியர்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்தப் பயங்கரவாதிகளால் சொந்த மக்களுக்கு கூட உணவு கிடைப்பதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

ட்ரம்ப் அறிவுறுத்தல்

கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஆப்கானிஸ்தான் அரசு தலிபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார். இது குறித்து வெள்ளை மாளிகையில் அவர் பேசும்போது, மரணித்த தலிபான்களுடன் ஆப்கானிஸ்தான் அரசு அமைதி பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார்.

பேச்சுவார்த்தை நிறுத்தம்

ஆப்கானிஸ்தான் அரசுடன் இந்தியா நேரடி தொடர்பு கொண்டுள்ளது. இருநாடுகளுக்கும் இடையே வரலாற்று சிறப்புமிக்க உறவு உள்ளது. இந்த உறவு தொடரும் என்று இந்திய வெளியறவுச் அமைச்சர் ஜெய்சங்கரும் கருத்து தெரிவித்திருந்தார்.இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் இவ்வாறு பேசியுள்ளார்.

தலிபான்களை அழிக்க 2001ஆம் ஆண்டு அமெரிக்க படை ஆப்கானிஸ்தான் நாட்டிற்குச் சென்றது. அன்றிலிருந்து ஆப்கானிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தலிபான்கள் மறுத்துவருகின்றனர் என்பது நினைவுகூரத்தக்கது.

Intro:Body:

Afghanistan's NSA: Taliban are a proxy of Pakistan&its intelligence agency. Afghanistan would never accept to be ruled by Pak. If we didn't accept Soviet rule,it would be beyond imagination to accept proxy of a backward country which has hard time feeding its own people.

https://www.newsnation.in/world/news/afghanistan-nsa-calls-taliban-pakistans-proxy-says-beyond-imagination-to-accept-a-backward-countrys-proxy-239635.html

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.