ETV Bharat / international

இந்திய மக்களுக்கு டொனால்ட் ட்ரம்ப் நன்றி!

வாஷிங்டன்: ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை அனுப்பியதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Donald Trump  Narendra Modi  COVID-19 pandemic  Hydroxychloroquine  HCQ decision  Trump thanks India on HCQ decision, says will not be forgotten  இந்திய மக்களுக்கு டொனால்ட் ட்ரம்ப் நன்றி!  ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து விவகாரம்  டொனால்ட் ட்ரம்ப், நரேந்திர மோடி, கோரிக்கை, இந்தியா, இலங்கை, நேபாளம்

author img

By

Published : Apr 9, 2020, 10:44 AM IST

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அசாதாரண நேரங்களுக்கு நண்பர்களிடையே இன்னும் நெருக்கமான ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் குறித்த முடிவுக்கு இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும் நன்றி. இதனை ஒருபோதும் மறக்க மாட்டேன்” என பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் கோவிட்-19 தொற்றால் நான்கு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 14 ஆயிரத்தை கடந்துவிட்டது. இதற்கிடையில் கோவிட்-19 சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும் இது நியூயார்க்கில் 1,500க்கும் மேற்பட்ட கோவிட்-19 வைரஸ் நோயாளிகளுக்கும் பரிசோதிக்கப்படுகிறது. இது ஒரளவு பலன் அளிக்கிறது. ஆகவே ட்ரம்ப், 29 மில்லியனுக்கும் அதிகமான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் வாங்கியுள்ளார்.

  • Extraordinary times require even closer cooperation between friends. Thank you India and the Indian people for the decision on HCQ. Will not be forgotten! Thank you Prime Minister @NarendraModi for your strong leadership in helping not just India, but humanity, in this fight!

    — Donald J. Trump (@realDonaldTrump) April 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

முன்னதாக மலேரியா நோய் எதிர்ப்பு மருந்து ஏற்றுமதிக்கு இந்தியா தடைவிதித்தது. இந்நிலையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் உதவி கோரியதாக ட்ரம்ப் தெரிவித்தார்.

இந்தியாவிற்கு அமெரிக்கா மட்டுமின்றி அண்டை நாடுகளான இலங்கை மற்றும் நேபாளம் உட்பட பல நாடுகளிடமிருந்து இதே போன்ற கோரிக்கைகள் வந்துள்ளன. இந்நிலையில் இந்தியா தனது ஏற்றுமதி தடை உத்தரவை மறு ஆய்வு செய்வதாக கூறியுள்ளது. இந்த முடிவு உள்நாட்டு மருந்து தேவையை கவனத்தில் கொண்டு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா சவால்: அமெரிக்காவில் இந்தியர்களின் நிலை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.