ETV Bharat / international

மோடியின் உதவியை நாடும் ட்ரம்ப்: பரபரப்பான சூழலில் அமெரிக்க தேர்தல் - மோடியின் உதவியை நாடும் ட்ரம்ப்

வாஷிங்டன்: தேர்தலில் அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஆதரவை பெரும் நோக்கில் தனது தேர்தல் பரப்புரை வீடியோவில் மோடியின் உரையை இடம்பெற செய்து ட்ரம்ப் புதிய யுக்தியை கையாண்டுள்ளார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்
author img

By

Published : Aug 23, 2020, 6:04 PM IST

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடனும், குடியரசு கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும் போட்டியிடுகின்றனர். இந்தியாவை பூர்வீகமாக கமலா ஹாரிஸை துணை அதிபர் வேட்பாளராக பிடன் அறிவித்துள்ளார். இதனால், அமெரிக்க வாழ் இந்தியர்களில் பெரும்பாலானோர் ஜனநாயக கட்சியை ஆதரிப்பார்கள் எனக் கூறப்படுகிறது.

இதற்கு பதிலடி தரும் வகையில், 20 லட்சம் அமெரிக்க வாழ் இந்தியர்களை கவரும் நோக்கில் தனது தேர்தல் பரப்புரை வீடியோவில் பிரதமர் மோடியின் உரையை இடம்பெற செய்து ட்ரம்பு புதிய யுக்தியை கையாண்டுள்ளார். பிப்ரவரி மாதம் அகமதாபாத்தில் நடைபெற்ற 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியில் மோடி, ட்ரம்ப் ஒருங்கிணைந்து ஆற்றிய உரையின் வீடியோவை தேர்தல் பரப்புரையில் ட்ரம்ப் பயன்படுத்திவருகிறார்.

  • America enjoys a great relationship with India and our campaign enjoys great support from Indian Americans! 👍🏻🇺🇸 pic.twitter.com/bkjh6HODev

    — Kimberly Guilfoyle (@kimguilfoyle) August 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதுகுறித்த வீடியோவை ட்ரம்ப் தேர்தல் பரப்புரை நிதிக் குழு தலைவர் கிம்பர்லி குவில்ஃபாயில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். "இந்தியாவுடன் அமெரிக்கா சிறந்த உறவை கொண்டுள்ளது. எங்கள் பரப்புரை அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே பெரும் ஆதரவு பெற்றுள்ளது" என தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டு ஒரு சில மணி நேரத்திலேயே 66,000 பேர் பார்த்துள்ளனர்.

இதையும் படிங்க: நேரலையை ஸ்தம்பிக்க வைத்த பாண்டாவின் பிரசவம் - வாழ்த்து மழையில் நனைந்த பாண்டா குட்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.