ETV Bharat / international

அமெரிக்காவில் டிக்டாக், விசாட்டிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் - ஜோ பைடன் ஆணை

சீன செயலிகளான டிக்டாக், விசாட்டிற்கு ட்ரம்ப் விதித்த தடைகளை ரத்து செய்யும் ஆணையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.

டிக்டாக், விசாட்டிற்கு விதிக்கப்பட் தடை நீக்கம்

author img

By

Published : Jun 10, 2021, 11:42 AM IST

வாஷிங்டன்: இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அமெரிக்க தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு விநியோக சங்கிலிகளை (ICTS) சீனாவின் அச்சுறுத்தல் களிலிருந்தது பாதுகாக்கும் ஆணையில் அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.

ஐ.சி.டி.எஸ் மீதான அச்சுறுத்தலுக்காக 2019ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி அறிவிக்கப்பட்ட தேசிய அவசர நிலைக்கு ( EO 13873) தீர்வு காணும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் டிக்டாக், விச்சாட் உள்ளிட்ட 8 செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்யும் ஆணையிலும் அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப்
ட்ரம்ப்
பைடன்
பைடன்

கடந்த 2020ஆம் ஆண்டில் முன்னாள் அதிபர் அமெரிக்க கடைகளில் சீன பொருள்கள் விற்பநை செய்யப்டுவதை தடை செய்து உத்ரவிட்டிருந்தார். மேலும் டிக்டாக், விச்சாட் உள்ளிட்ட செயலிகளுக்கு தடை விதிக்கும் விதமாக ஆணை பிறப்பிருந்தார். இந்நிலையில் இந்த உத்ரவுகளை ரத்து செய்து ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.