ETV Bharat / international

ஈகுவடார் போராட்டத்தின் போது 7 பேர் உயிரிழப்பு!

கியூடோ: ஈகுவடாரில் எரிபொருள் மானியங்களை ரத்து செய்ததை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட ஏழு பேர் உயிரிழந்தனர்.

Seven dead in Ecuador mass protests against abolition of fuel subsidies
author img

By

Published : Oct 14, 2019, 12:08 PM IST

தென் அமெரிக்க கண்டத்தில் வடமேற்கு முனையில் உள்ள குடியரசு நாடு ஈகுவடார். இங்கு பொருளாதார சரிவு ஏற்பட்டதால்,அதனை ஈடுகட்ட பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொட்களுக்கு வழங்கப்பட்ட மானியத்தொகை வழங்கப்பட மாட்டாது என கடந்த 3ஆம் தேதி அந்நாட்டு அதிபர் லெனின் மொரேனோ அறிவித்தார்.

இதனையடுத்து, இந்த அறிவிப்பைத் திரும்ப பெறுமாறு மக்கள் சாலையில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் இன்று நடந்த போராட்டத்தில் 7 பேர் உயிரிழந்ததாகவும், ஆயிரத்து 340 பேர் படுகாயமடைந்ததாகவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதனிடையே உயிரிழந்த 7 பேரும் போராட்டத்தின்போது நெரிசலில் சிக்கி இறந்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் தொடர் நெருக்கடியால் திணறி வரும் அதிபர் மொரேனோ, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை செய்யத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:

மரியம் திரேசியாவிற்கு புனிதர் பட்டம் - போப் ஆண்டவர் அறிவிப்பு

Intro:Body:

https://www.aninews.in/news/world/others/ecuador-seven-dead-more-than-1000-injured-in-mass-protests-against-abolition-of-fuel-subsidies20191014051837/

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.