இது குறித்து அமெரிக்காவின் சர்வதேச மத விடுதலை தூதரான சாம் ப்ரௌன் பேக் (sam brown back) வாஷிங்டனில் பேசுகையில், ’திபெத் புத்த மதத்தின் தலைவராக இருக்கக் கூடிய தலாய்லாமாவை தேர்ந்தெடுப்பதில் திபெத் புத்த பிட்சுகள்தான் முடிவுசெய்ய வேண்டும். ஆனால் அந்த அதிகாரத்தை சீன அரசு தன்வசம் வைத்திருப்பது ஏற்கமுடியாதது.
இதைத் தொடர்ந்து அடுத்த தலாய்லாமாவை தேர்ந்தெடுப்பதில் சர்வதேச நாடுகள் உரிமையைக் கோர முன் வர வேண்டும். இதற்கு ஐநா ஆதரவு அளிப்பதோடு சர்வதேச நாடுகளின் அரசியல் அமைப்புகளும் நிச்சயம் இதை ஒன்றிணைந்து ஒத்துழைப்பு தர வேண்டும்’ என்றார்.
மேலும் படிக்க: 8 ஜீன்ஸ் பேன்ட் ஒன்றுக்கு மேல் ஒன்று அணிந்து திருட முயன்ற பெண்!