ETV Bharat / international

காதலியின் தாய்க்கு கிட்னி கொடுத்த காதலன் - வேறு ஒருவரை திருமணம் செய்த காதலி - மெக்சிகோ ஆசிரியர் வைரல் வீடியோ

மெக்சிகோ நாட்டில் தனது தாய்க்காக காதலனின் கிட்னியை தானமாக பெற்ற காதலி வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

Mexico Teacher donates kidney
காதலியின் தாய்க்கு கிட்னி கொடுத்த காதலன்
author img

By

Published : Jan 21, 2022, 7:58 PM IST

மெக்சிகோ நாட்டில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் உசையின் மார்ட்டின். இவர் தனது காதலியின் தாய்க்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதால் தனது சிறுநீரகத்தை தானமாக அளித்துள்ளார்.

இவரது சிறுநீரகத்தை தானமாக பெற்ற காதலி, அடுத்த ஒரு மாதத்தில் அவரை விட்டுவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்துள்ளார். இது குறித்து ஆசிரியர் உசையின் மார்ட்டின் தனது உருக்கமான வீடியோ பதிவை சமூக வலைதலங்களில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது. அதில் வீடியோவில், “என் காதலியின் தாய்க்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் எனது சிறுநீரகத்தை தானமாக கொடுத்தேன்.

ஆனால் என் காதலி, என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டு இன்னொருவரை திருமணம் செய்து கொண்டார். இதனால் எனக்கு மிகுந்த மன உளைச்சலாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஹாங்காங்கில் வெள்ளெலிகளுக்கு கரோனா தொற்று

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.