பிரான்ஸ் நாட்டில் உள்ள பியாரிட்ஸ் (Biarritz) நகரில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் அந்நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சிறப்பு அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் மோடியும் பங்கேற்றார். ஜி7 நாடுகளின் பட்டியலில் இந்தியா இல்லை என்ற போதிலும் இதில் இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் உலக நாடுகளின் கவனத்தைப் பெற்றது.
இதில் இந்தியாவுக்கும், தமிழர்களுக்கும் மிக நெருக்கமான உலகப் புகழ்பெற்ற கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயும் கலந்து கொண்டார். அவரை வரவேற்கும் விதமாக அமெரிக்க முதல் பெண்மணியான மெலானியா டிரம்ப் ஜஸ்டினுக்கு முத்தம் கொடுத்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த புகை படத்தில் டொனால்ட் டிரம்ப் முகம்சுழிக்கும் வகையில் நின்றுகொண்டிருப்பதால் நெட்டிசன்கள் மீம்ஸ், நகைச்சுவையுடன் கேலி செய்து வருகின்றனர்.
-
Looks like even Melania is thinking of an escape plan to Canada #MelaniaLovesTrudeau pic.twitter.com/LW6RyO2ULh
— (((DeanObeidallah))) (@DeanObeidallah) August 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Looks like even Melania is thinking of an escape plan to Canada #MelaniaLovesTrudeau pic.twitter.com/LW6RyO2ULh
— (((DeanObeidallah))) (@DeanObeidallah) August 26, 2019Looks like even Melania is thinking of an escape plan to Canada #MelaniaLovesTrudeau pic.twitter.com/LW6RyO2ULh
— (((DeanObeidallah))) (@DeanObeidallah) August 26, 2019
இந்த புகைப்படம் #MelaniaLovesTrudeau என்ற ஹாஷ்டேகில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
-
#MelaniaLovesTrudeau
— Jogi Siddharth (@SidJogi) August 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Find someone who looks at you like Melania looks at Trudeau. pic.twitter.com/1Wa7SvCB5V
">#MelaniaLovesTrudeau
— Jogi Siddharth (@SidJogi) August 26, 2019
Find someone who looks at you like Melania looks at Trudeau. pic.twitter.com/1Wa7SvCB5V#MelaniaLovesTrudeau
— Jogi Siddharth (@SidJogi) August 26, 2019
Find someone who looks at you like Melania looks at Trudeau. pic.twitter.com/1Wa7SvCB5V
இரண்டு வருடத்திற்கு முன்பு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயுடன், டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், தற்போது அவர் சார்ந்த இரண்டாவது புகைப்படமும் உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.