ETV Bharat / international

ட்ரம்ப் - மோடி சந்திப்பு: கறை படிந்த இந்தியா - அமெரிக்கா உறவில் திருப்பம் தருமா ? - ட்ரம்ப்-மோடி சந்திப்பு

'ஹவுடி மோடி!' நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை, பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பு இந்தியா - அமெரிக்கா வர்த்தக உறவில் திருப்புமுனையை ஏற்படுத்துமா என்பது குறித்து டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான பூஜா மெஹ்ரா நமது ஈடிவி பாரத்துக்கு எழுதிய பிரத்யேக கட்டுரை இது.

india-us
author img

By

Published : Sep 21, 2019, 9:33 PM IST

ஹூடன் வாய்ப்பு

ஐநா பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஹவுஸ்டன் நகரில் நாளை நடைபெறவிருக்கும் 'ஹவுடி மோடி!' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்களுடன் உரையாற்றவுள்ளார். அவருடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் கலந்துகொள்வார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பானது கறை படிந்த, இந்தியா - அமெரிக்க வர்த்தக உறவில் திருப்புமுனையை ஏற்படுத்தும் சந்திப்பாக அமையலாம். கடந்த சில ஆண்டுகளில் இதுவரை இந்தியாவுக்குக் கிடைத்திடாத பிரகாசமான வாய்ப்பது இதுதான்.

ஞாயிறு அன்று என்ன அறிவெறிப்பு வெளியாகும் எனத்தெரியவில்லை. ஆனால், இந்தியாவுடனான 30 பில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2.1 லட்சம் கோடி) வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பது குறித்து பிரதமர் மோடியுடன் தான் ஆலோசிக்கப்போவதாக ட்ரம்ப் கூறிப்பிருப்பது இந்த சந்திப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

2017-18ஆம் ஆண்டில், இந்தியாவுக்குள் அமெரிக்கா செய்த இறக்குமதியை விட பலமடங்கு ஏற்றுமதி அதிகம். (ஏற்றுமதி : சுமார் ரூ. 3.4 லட்சம் கோடி, இறக்குமதி ரூ. 1.9 லட்சம் கோடி). இருதரப்பினருக்கும் இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துள்ளதாக வணிகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் கடந்த திங்கட்கிழமை அறிவித்தார். இந்த அறிவிப்பானது மோடி-ட்ரம்ப் சந்திப்பின் போது வெளியாகும் எனவும் அவர் கூறினார்.

வர்த்தக உறவை சீர்செய்துகொள்ள இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து ஆகலாம். ஆனால், ஒருவரிடமிருந்து இன்னொருவர் முடிந்த அளவுக்கு அதிவு லாபத்தை ஈட்டவே முற்படும் சிக்கல் உள்ளதால், கையெழுத்தாகும் ஒப்பந்தத்தில் இருநாடுகளும் நழுவாது இருந்தாலே ஆச்சரியம் தான்.

வர்த்தக முன்னுரிமையை மீட்டெடுத்தல் :

அமெரிக்காவின் உள்நாட்டு வணிகத்தையும், வேலைவாய்ப்பையும் பாதுகாக்க அதீத அக்கறை செலுத்தும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்கப் பொருட்கள் மீது இந்தியா விதிக்கும் 'அதிக வரி' குறித்து வெளிப்படையாக விமர்சித்து வந்தார்.

இதன் தொடர்ச்சியாக, இந்தியாவுக்கு அமெரிக்கா அளித்துவந்த வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை (Generalised System of Preferences- GSP) கடந்த ஜூன் மாதம் ட்ரம்ப் நிர்வாகம் திரும்பப்பெற்றது. வர்த்தக மோதலை உச்சத்துக்கும் கொண்டு சென்றது.

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் குறிப்பிட்ட பொருட்கள் (1900) மீது குறைந்த வரி அல்லது வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. ஜிஎஸ்பி-யால் அதிகம் பயனடைந்த நாடு இந்தியா தான்.

அமெரிக்காவின் நடவடிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, 28 அமெரிக்கப் பொருட்கள் மீது இந்தியா கூடுதல் வரி விதித்தது. இந்த வரிவிதிப்பையாவது இந்தியா விலக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பாக உள்ளது.

சமரசத்துக்கிடமில்லை

அமெரிக்கப்பால் மற்றும் மருத்துவப் பொருட்கள் மீது இந்தியா விதிக்கும் கெடுபிடிகளை நீக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் நீண்ட நாள் வலியுறுத்தலாக இருக்கிறது. பால் துறையில் அரசியல், பொருளாதாரச் சிக்கல்கள் உள்ளதால் பிரதமர் நரேந்திர மோடி இதில் சமரசம் செய்வதற்கு வாய்ப்பே இல்லை. அதேவேளையில், அனைத்து மருத்துவப் பொருட்கள் மீதான Trade Margin-னை சீராக்கினால், பிரச்னை தீரும்.

அதுபோக, இந்தியாவின் டேட்டா லோக்கலைசேஷன் குறித்த சட்டங்கள் அமெரிக்காவை முகம் சுழிக்க வைத்துள்ளன. ஆனால், நாட்டின் பாதுகாப்பே இதில் அடங்கியுள்ளதால் இதிலும் பிரதமர் நரேந்திர மோடி சமரசம் செய்ய மாட்டார்.

இதையும் படிங்க:

சவுதி எண்ணெய் ஆலைத் தாக்குதல்: சவுதி, ஐ.அ.அமீ-வுக்கு அமெரிக்கப் படையினரை அனுப்பும் ட்ரம்ப்

Intro:Body:

Puja Mehra

Ahead of the upcoming Modi-Trump meeting in Houston on Sunday, chances of a breakthrough in the strained Indo-US trade relations appear brighter than any time in the last couple of years. But the give-and-take needed to break the impasse is tricky. A deal will not be easy to clinch for both sides will want to extract the maximum for itself.

Speculation on a possible breakthrough is rife, though, after the news agency PTI reported that US President Donald Trump told reporters aboard Air Force One on Wednesday, while on his way back from California to Washington DC, that an announcement by him should be expected at Prime Minister Narendra Modi’s Sunday rally in Houston. 

White House had said that Mr. Trump will join Mr. Modi’s at a gathering of 50,000 members of the Indian diaspora at the “Howdy Modi!” event in Houston on Sunday. Mr. Modi is scheduled to be in the US for the United Nations General Assembly (UNGA) annual session in New York from September 21 to 27. The two leaders could hold a second round of meetings there.

No details of what Sunday’s announcement could be were shared, but the development assumes significance in wake of President Trump's unwavering focus on reducing the $-30 billion trade deficit US has with India. India's exports to the US reached nearly $ 48 billion in 2017-18, well ahead of the imports from the trading partner of $ 27 billion.

Earlier, on Monday, Commerce Minister Piyush Goyal had announced that the two sides were finalising a trade offering. He had not confirmed if it would be announced during the Modi-Trump meetings, though. 

With an eye on domestic American politics, and protection for local jobs and business, Mr. Trump has over the last few months repeatedly complained publicly about “high tariffs” slapped by New Delhi on American products. At one point, he even described India as the “tariff king”. 

Tensions between the two sides peaked in June this year, when the Trump administration rescinded the benefits Indian exports enjoy under the Generalised System of Preferences (GSP) programme. 

The GSP allows duty-free entry of products from designated beneficiary countries in order to give a boost to developing economies. Under the programme, 4,800 goods from 129 designated countries enjoy duty-free access to the US market. Before losing the trade preference benefits under the programme, India was the largest beneficiary of the GSP.

The withdrawal resulted in an immediate loss of preferential access at zero or minimal tariffs to the U.S. in case of about 1,900 products, or about half of all Indian products exported to the country.

Beyond the immediate tariff advantage, Indian exporters stand to lose competitiveness, and therefore, market share for imports into the U.S. to other low-income countries such as Vietnam and Bangladesh in industries where margins are wafer thin. This is especially so for price-sensitive products eligible for higher GSP benefits such as leather products, pillow/cushion sleeves and woven women’s apparel.

Therefore, the most desirable outcome from India’s point of view from the Modi-Trump meet would be a restoration of the designated GSP benefits to Indian exports.

As far as the US goes, the minimum expectation is likely to be a withdrawal of the retaliatory tariff hikes New Delhi had operationalised in response to the termination of the GSP benefits on 28 US items including almonds and apples. Mr. Trump has issued a public demand for the withdrawal of these.

Earlier, in June 2018, in response to Washington’s 25% tariff hikes on steel and 10% levies on aluminium, New Delhi had accused it of unfair trade practices, and, seeking to signal a muscular approach, threatened retaliatory tariffs on $235 million of U.S. imports.

Even as the two sides strived to reduce tensions through official-level talks, signs of thaw were seen late August when Prime Minister Modi informed President Trump at a 40-minute meeting on the sidelines of the G7 Summit in the French city of Biarritz, where India was a special invitee, that New Delhi planned to step up imports, including oil, from the US and that $ 4 billion worth of imports were already “in the pipeline”.

But President is unlikely to be satisfied with just a reduction in tariffs. He can be expected to insist on much more. At the centre of the protracted dispute is a row over “equitable and reasonable access” market access for U.S. medical and dairy industries.

While the dairy industries’ demands are difficult for Mr. Modi to yield to, given the political and economic imperative of protecting the very large and mostly unorganised Indian dairy sector, it is true that New Delhi’s use of price control measures against imported drugs and medical devices has grown substantially.

Cardiac stents were put under price controls in February 2016 and knee implants attracted similar action in August 2017, after which trade margins for many medical devices are sought to be capped.

U.S. manufacturers are right to complain that in doing so, New Delhi has meted out differential treatment to them vis-à-vis domestic players.

For domestic companies, the price to distributors is considered while in the case of global manufacturers the base proposed is the landed costs of imports. The U.S. medical device industry wants price controls on cardiac stents and knee implants withdrawn and would like products to be treated on parity with domestic medical devices through a trade margin rationalisation regime.

New Delhi has preferred to act against unreasonable price mark-ups through price controls when exactly the same outcomes can be achieved through other types of policy alternatives. The United States Trade Representative (USTR) has a point when it says price capping counts as a trade barrier.

Mr. Modi can easily address these concerns by replacing price controls with trade margin rationalisation measures, applying them equally to domestic and foreign manufacturers.

Another source of friction the bilateral trade relations is India’s data localisation policies. On this too, Mr. Modi is unlikely to be able to soften up. The Reserve Bank of India has issued new norms for localisation of all sensitive data belonging to Indian users of various digital payment services to be complied by card payment services such as by Visa and MasterCard and also of companies such as Paytm, WhatsApp and Google which offer electronic or digital payment services.

Many US companies, such as Google, Mastercard, Visa and Amazon, are concerned over the impact of the new rules on their operations.

It may not be possible for India to given in to these demands for national security reasons. Indian users’ data cannot possible be allowed stored outside the country, with no access for the Indian government to them. Secondly, data localisation can also give a fillip to the start-up sector in India. In any case, the increased costs for US companies on servers, the UPS, generators, building and personnel for complying with the data localisation rules are unlikely to make a big dent on profitability of global giants. 

India imports $4 billion of American energy products annually and has intentions of forging closer ties with the US in this area, as discussed at Mr. Modi and Mr. Trump’s parleys in the French city of Biarritz last month. A follow-up on that initiative may offset some of the US pressure, and improve chances of a breakthrough in Houston.

Ends

Puja Mehra is a Delhi-based journalist and the author of The Lost Decade (2008-18): How the India Growth Story Devolved into Growth Without a Story

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.