ETV Bharat / international

ஹொண்டுராஸ்: கரீபியன் கடலில் படகு கவிழ்ந்து 26 பேர் பலி! - ஹொண்டூராஸ்

தெகுசிகால்பா: ஹொண்டுராஸ் நாட்டைச் சேர்ந்த படகு ஒன்று கரீபியன் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்தனர்.

honduras
author img

By

Published : Jul 4, 2019, 7:53 AM IST

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஹொண்டுராஸின் லெம்பிரா துறைமுகத்திலிருந்து படகு ஒன்று கரீபியன் கடலுக்கு நேற்று சென்றுள்ளது.

72 பேருடன் சென்ற இந்தப் படகு எதிர்பாராத விதமாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவலிருந்து கடலுக்குச் சென்ற ஹொண்டுராஸ் கடற்படை, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 47 பேரைப் போராடி மீட்டனர். எனினும், படகில் பயணித்த மற்ற 26 பேரை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. இச்சம்பவம் எதனால் நடந்து என்று இதுவரை கண்டறியப்படவில்லை.

Intro:Body:

pakistan

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.