ETV Bharat / international

அமெரிக்காவில் நாளொன்றுக்கு 40 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு! - கோவிட்-19 பெருந்தொற்று

நியூயார்க்: அமெரிக்காவில் நாளொன்றுக்கு கரோனா வைரஸினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

US virus cases virus coronavirus கரோனா பாதிப்பு கோவிட்-19 பெருந்தொற்று அமெரிக்கா

author img

By

Published : Jun 27, 2020, 10:14 AM IST

Updated : Jun 27, 2020, 11:17 AM IST

அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்பாளர்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகின்றனர். இந்நிலையில் நாளொன்று 40 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அதிகரிப்பு பெரிதும் விரிவாக்கப்பட்ட சோதனையை பிரதிபலிக்கும் என்று நம்பப்பட்டாலும், நாட்டின் சில பகுதிகளில், குறிப்பாக தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகரித்துவருகிறது.

இதற்கிடையில் கரோனா வைரஸ் மீண்டு(ம்) வருவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், அரிசோனா, டெக்சாஸ் மற்றும் புளோரிடா உள்ளிட்ட மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன.

எனினும் தற்போது அமெரிக்காவில் கரோனா வைரஸ் இறப்புகள் நாளொன்றுக்கு 600 ஆக குறைந்துள்ளது. இதற்கு நோய்த்தடுப்பு மற்றும் பொருத்தமான சிகிச்சை முறைகளே காரணம்.

அமெரிக்காவில் கரோனா வைரஸூக்கு 25 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு ஒரு லட்சத்து 24 ஆயிரமாக உள்ளது.

இதையும் படிங்க: 'வடகொரியாவுடன் நாங்கள் அமைதியை தான் எதிர்பார்க்கிறோம்' - தென்கொரிய அதிபர்!

Last Updated : Jun 27, 2020, 11:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.