ETV Bharat / headlines

இரட்டைக் கொலை வழக்கு: மதுரை நீதிமன்றத்தில் 6 பேர் சரண்!

மதுரை: ஏரி ஆக்கிரமிப்பிற்கு எதிராக வழக்குத் தொடர்ந்த சமூக ஆர்வலர் வீரமலை, அவரது மகன் நல்லதம்பி ஆகியோரை கொலை செய்த வழக்கில் ஆறு பேர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

accused
author img

By

Published : Jul 31, 2019, 3:12 PM IST

Updated : Aug 1, 2019, 7:46 AM IST

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள முதலைப்பட்டியைச் சேர்ந்தவர் வீரமலை. சமூக செயற்பாட்டாளரான இவர், அப்பகுதியில் இருந்த 40 ஏக்கர் பரப்பளவுடைய ஏரியை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

மதுரை
நீதிமன்றத்தில் சரணடைந்தவர்கள்

அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததால், ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து ஏரியை மீட்க வருவாய்த் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆக்கிரமிக்கப்பட்ட 40 ஏக்கர் ஏரி மீட்கப்பட்டது. இதனால் வீரமலை மீது ஆக்கிரமிப்பாளர்கள் கடும் கோபத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

மதுரை
நீதிமன்றத்தில் சரணடைந்தவர்கள்

இந்நிலையில், ஜூலை 30ஆம் தேதி வீரமலையையும் அவரது மகனையும் அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஏரி ஆக்கிரமிப்பு இரட்டை கொலை வழக்கு

இதையடுத்து, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் குற்றவாளிகளை தேடிவந்த நிலையில், முதலைப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் (எ) சௌந்திரராஜன், பிரபாகரன், கவியரசன், சண்முகம், சசிகுமார், ஸ்டாலின் ஆகிய ஆறுே பேரை மதுரை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி முத்துராமன் முன்னிலையில் சரணடைந்தனர்.

Intro:கரூர் சமூக ஆர்வலர்கள் கொலை வழக்கில் 6 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்

கரூரில் ஏரி ஆக்கிரமிப்பிற்கு எதிராக வழக்குதொடர்ந்த சமூக ஆர்வலர் மற்றும் அவரது மகன் கொலை வழக்கில் 6 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
Body:கரூர் சமூக ஆர்வலர்கள் கொலை வழக்கில் 6 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்

கரூரில் ஏரி ஆக்கிரமிப்பிற்கு எதிராக வழக்குதொடர்ந்த சமூக ஆர்வலர் மற்றும் அவரது மகன் கொலை வழக்கில் 6 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள முதலைப்பட்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான வீரமலை அப்பகுதி அருகேயுள்ள முதலைபட்டி பகுதியில் 40 ஏக்கர் ஏரியை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்யபட்டிருப்பதாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

அதற்கான ஆதாரங்களைக் காட்டி அவர் வழக்கை நடத்தியதால், ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து ஏரியை மீட்க வருவாய்த்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது அதனடிப்படையில் 40 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. இதனால் நல்ல தம்பி மீது ஆக்கிரமிப்பாளர்கள் கடும் கோபத்தில் இருந்த்தாகக் கூறப்படுகிறது .

இந்நிலையில் தனது ஊரில் இருசக்கர வாகனத்தில் தன் தந்தை வீரமலையுடன் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தபோது
திடீரென அவர்களை பைக்கில் இருந்து கீழே தள்ளிய ஆறுபேர் கொண்ட கும்பல், இருவரையும் சரமாரியாக வெட்டிக் கொன்றது.

சமூக ஆர்வலரை மர்மக்கும்பல் வெட்டிக்கொன்ற விவகாரம் தமிழகம் முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கொலை சம்பவத்தில் தொடர்புடைய முதலைப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் @ சௌந்திரராஜன், பிரபாகாரன், கவியரசன்,சண்முகம், சசிகுமார் மற்றும் ஸ்டாலின் ஆகிய 6 பேர் மதுரை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 6-ல் நீதிபதி முத்துராமன் முன்னிலையில் சரணடைந்துள்ளனர்.Conclusion:
Last Updated : Aug 1, 2019, 7:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.