ETV Bharat / entertainment

90ஸ் கிட்ஸ்களின் மனம் கவர்ந்த சின்னத்திரை நடிகர்கள் சந்திப்பு - serial actors

தொலைக்காட்சி தொடர்களில் 90ஸ் கிட்ஸ்களின் மனம் கவர்ந்த சின்னத்திரை நடிகர்கள் பல வருடங்களுக்கு பிறகு ஒரே இடத்தில் ஒன்று கூடி அன்பினை பகிர்ந்து கொண்டனர்.

90ஸ் கிட்ஸ்களின் மனம் கவர்ந்த சின்னத்திரை நடிகர்கள் சந்திப்பு

author img

By

Published : Aug 17, 2022, 10:25 PM IST

90களில் தொலைக்காட்சி தொடர்களில் கொடிகட்டி பறந்த நட்சத்திரங்கள் பல வருடங்களுக்கு பிறகு ஒரே இடத்தில் ஒன்றுக்கூடி தங்களுடைய அன்பினை பகிர்ந்து கொண்டனர். 20 வருடக்கால நட்பு ஒன்றாக சங்கமிக்க, சில நட்சத்திரங்கள் இன்னும் வேறு சில துறைகளிலும் தங்களுடைய முத்திரையை பதித்திருந்தனர்.

ஒரே குடும்பமாக மனங்களால் ஒன்றுப்பட்ட இவர்கள் உடைகளிலும் தங்களுடைய ஒற்றுமையினை வெளிப்படுத்தினர். கௌஷிக், தீபக், அப்ஸர், கௌதம் சுந்தர்ராஜன், விச்சு விஸ்வநாத், பிரேம், இராகவி சசி, ஷில்பா, அம்மு இராமசந்திரன், வெங்கட், நீலிமா இசை, பானு பிரகாஷ், சிட்டி பாபு, மெட்டி ஒலி போஸ் வெங்கட், சோனியா போஸ் வெங்கட் , ரிஷி , அஞ்சு , மானாட மயிலாட ஆர்த்தி கணேஷ்கர் இந்த நிகழ்வில் சங்கமித்த நட்சத்திரங்கள் ஆவர்...

இதையும் படிங்க:பொன்னியின் செல்வன் அடுத்த அப்டேட்.. வரும் 19ஆம் தேதி ஆதித்த கரிகாலனின் சோழா சோழா பாடல் வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.