ETV Bharat / entertainment

வாரிசு படத்தின் 'ரஞ்சிதமே.. ரஞ்சிதமே...' பாடல் வெளியானது

author img

By

Published : Nov 5, 2022, 6:20 PM IST

'வாரிசு' படத்தில் விஜயின் குரலில் உருவான 'ரஞ்சிதமே.. ரஞ்சிதமே' பாடல் வெளியானது.

Varisu first single Song released
Varisu first single Song released

சென்னை: விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் 'வாரிசு' படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ நேற்று (நவ. 4) வெளியானது. முழு பாடல் இன்று (நவ.5) வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. அந்த வகையில் ஆட்டம்போட வைக்கும் தமன் இசையில் பாட வைக்கும் விஜயின் காந்தவர்வ குரலில் முணுமுணுக்கும் வரிகளுடன் இன்று வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பை எட்டியுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: ரஞ்சிதமே... உதடு வலிக்க கொஞ்சனுமே... 'வாரிசு' படத்தின் முதல் பாடல் ப்ரோமோ...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.