ETV Bharat / entertainment

'தி லெஜண்ட்' இசை நாளை வெளியீடு!

author img

By

Published : May 28, 2022, 7:58 PM IST

லெஜண்ட் சரவணன் நடிக்கும் ’தி லெஜண்ட்’ படத்தின் டிரைலர் & இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நாளை (மே29) பிரமாண்டமாக நடைபெறுகிறது.

தி லெஜண்ட் இசை வெளியீட்டு விழா
தி லெஜண்ட் இசை வெளியீட்டு விழா

சென்னை: தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் முதன் முறையாக 'தி லெஜன்ட்' என்ற படத்தை தயாரிக்கிறது. இதில் கதாநாயகனாக லெஜண்ட் சரவணன் மற்றும் கதாநாயகியாக மும்பை மாடல் ஊர்வசி ரவுத்தலா நடித்துள்ளனர். ஜேடி-ஜெர்ரி இந்த படத்தை இயக்கியுள்ளனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டு மக்களிடையே வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் 'தி லெஜண்ட்’ படத்தின் பிரமாண்ட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நாளை (மே29) நடைபெற உள்ளது.

தி லெஜண்ட் இசை வெளியீட்டு விழா
தி லெஜண்ட் இசை வெளியீட்டு விழா

இந்தப் படத்தில் பணியாற்றிய நட்சத்திரங்களோடு பிரபல நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொள்ளும் இந்த விழாவில் பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, நுபுர் சனோன, ஷ்ரத்தா ஶ்ரீநாத், ஶ்ரீ லீலா, டிம்பிள் ஹயாதி, ராய் லட்சுமி, ஊர்வசி ரவுத்தலா உள்ளிட்ட முன்னணி அகில இந்திய நடிகைகள் பங்கேற்க உள்ளனர்.

மேலும் எமோஷன், ஆக்ஷன், காதல், காமெடி என அனைத்தும் ஒருங்கிணைந்த இந்தப் படம், 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க: வைரலாகும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண பத்திரிக்கை..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.