- " class="align-text-top noRightClick twitterSection" data="">
சென்னை: நடிகர் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிப்பில், 2015 ஆம் ஆண்டு வெளியான படம் "தனி ஒருவன்". இப்படத்தில் அரவிந்த்சாமி மற்றும் ஜெயம் ரவி ஆகியோரின் மாறுபட்ட நடிப்பு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
குறிப்பாக அப்படத்தில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி இருவரும் எதிர் எதிர் கதாபாத்திரங்கள் நடித்திருப்பார்கள். அவர்களின் இரண்டு கதாபாத்திரங்களும் பேசிக் கொள்ளும் வசனங்களும், படத்தின் பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படம் வெளியாகி 8 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் தற்போது "தனி ஒருவன் 2" படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
இது குறித்த அறிவிப்பை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் படத்தின் அப்டேட் குறித்த பதிவைப் படத்தின் இயக்குநர், நடிகர் ஜெயம் ரவியின் சகோதர் மோகன் ராஜா மற்றும் ஜெயம் ரவி தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். மேலும் படத்தின் அப்டேட் குறித்து ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
-
On this #8yearsofThanioruvan proudly joining for the 3rd time with @Ags_production , 4th time with the lady superstar #Nayanthara AND 7th time with MY DEARMOST @actor_jayamravi 😇 for my 11th film #ThaniOruvan2 https://t.co/yUJFymO1us
— Mohan Raja (@jayam_mohanraja) August 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Big Thanks to #KalpathiAghoram sir
Thanks… pic.twitter.com/FWnPLuSqhH
">On this #8yearsofThanioruvan proudly joining for the 3rd time with @Ags_production , 4th time with the lady superstar #Nayanthara AND 7th time with MY DEARMOST @actor_jayamravi 😇 for my 11th film #ThaniOruvan2 https://t.co/yUJFymO1us
— Mohan Raja (@jayam_mohanraja) August 28, 2023
Big Thanks to #KalpathiAghoram sir
Thanks… pic.twitter.com/FWnPLuSqhHOn this #8yearsofThanioruvan proudly joining for the 3rd time with @Ags_production , 4th time with the lady superstar #Nayanthara AND 7th time with MY DEARMOST @actor_jayamravi 😇 for my 11th film #ThaniOruvan2 https://t.co/yUJFymO1us
— Mohan Raja (@jayam_mohanraja) August 28, 2023
Big Thanks to #KalpathiAghoram sir
Thanks… pic.twitter.com/FWnPLuSqhH