ETV Bharat / entertainment

அதிர வைக்கும் புகைப்படத்துடன் வெளியானது தளபதி 68 படத்தின் 2வது லுக்! - Movie 2nd look

Thalapathy 68 Update: தளபதி 68 படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியான நிலையில், இன்று (ஜன.01) இப்படத்தின் 2வது லுக் படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 1, 2024, 6:29 PM IST

சென்னை: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 68வது திரைப்படத்தை, ஏஜிஸ் எண்டர்டெய்மண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் நடிகர்கள் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி, மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

சண்டைப் பயிற்சியாளராக திலீப் சுப்பராயன், ஒளிப்பதிவாளர் சித்தார்தா நுனி, தயாரிப்பு வடிவமைப்பாளர் ராஜீவன், எடிட்டர் வெங்கட் ராஜன் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவினர் ’தளபதி 68’ படத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

புத்தாண்டை முன்னிட்டு நேற்று தளபதி 68 படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியானது. The Greatest of All Time எனவும், (light can devaour the darkness but darkness cannot consume the light) ஒளி இருளை விழுங்கலாம் ஆனால் இருளால் ஒளியை உட்கொள்ள முடியாது என எழுதப்பட்டுள்ள போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

இந்த நிலையில், இப்படத்தின் இராண்டாவது லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை போன்றே இந்த போஸ்டரிலும் இரட்டை வேடத்தில் உள்ள காட்சியளிக்கும் படம் இடம் பெற்று இருக்கிறது.

இதையும் படிங்க: தளபதி 68வது படம் அமெரிக்காவை அதிர வைத்த தனி ஒருவனின் கதையா 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'?..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.