நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் அருண் விஜய் இருவருக்கும் இடையே எப்போதும் ஒரு சர்ச்சை உண்டு, அந்த சர்ச்சை அருண் விஜய் பதிவிட்ட ஒரு ட்வீட்-ல் இருந்து தான் தொடங்கியது அது தற்போது வரையில் பேசப்பட்டு வருகிறது. அன்றிலிருந்து இருவர் குறித்தும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது சர்ச்சை வெடித்து வந்தது.
முடிவுக்கு வந்த மோதல்- அருண் விஜயை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன்! - அருண் விஜய்
நடிகர் அருண் விஜய் மகன் அர்னவ் பிறந்தநாளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் மற்றும் அருண் விஜய்
நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் அருண் விஜய் இருவருக்கும் இடையே எப்போதும் ஒரு சர்ச்சை உண்டு, அந்த சர்ச்சை அருண் விஜய் பதிவிட்ட ஒரு ட்வீட்-ல் இருந்து தான் தொடங்கியது அது தற்போது வரையில் பேசப்பட்டு வருகிறது. அன்றிலிருந்து இருவர் குறித்தும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது சர்ச்சை வெடித்து வந்தது.
Last Updated : May 9, 2022, 3:10 PM IST