ETV Bharat / entertainment

பல நட்சத்திர கூட்டணியில் அமேசான் வெளியிட்டுள்ள 4 புதிய தொடர்கள் - அமேசான் பிரைம் வீடியோ

பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் பிரைம் வீடியோ தமிழில் நான்கு புதிய தொடர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பல நட்சத்திரங்கள் இணையும் அமேசான் வெளியிட்டுள்ள 4 புதிய தொடர்கள்

author img

By

Published : Apr 29, 2022, 5:20 PM IST

பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் பிரைம் வீடியோ தமிழில் நான்கு புதிய தொடர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தத் தொடர் குறித்து விவரங்கள்:

1. ’சுழல்’: ‘விக்ரம் வேதா’ இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி நிறுவனமான வால்வாட்சர் தயாரிப்பில் உருவாகும் தொடர். இதில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி உள்பட பலர் நடிக்கின்றனர். இந்தத் தொடரை பிரம்மா மற்றும் அருண்சரண் இயக்குகின்றனர்.

2. ‘தி வில்லேஜ்’: ’நெற்றிக்கண்’ இயக்குநர் மிலந்த் ராவ் இயக்கும் இந்தத்தொடரில் ஆர்யா, திவ்யா பிள்ளை, ஆடுகளம் நரேன், தலைவாசல் விஜய், முத்துகுமார், ஜான்கொகேன், அர்ஜூன் சிதம்பரம் உள்படப் பலர் நடிக்கின்றனர்.

அமேசான் வெளியிட்டுள்ள 4 புதிய தொடர்கள்!
அமேசான் வெளியிட்டுள்ள 4 புதிய தொடர்கள்!

3. ‘வதந்தி’: ‘விக்ரம் வேதா’ இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி நிறுவனமான வால்வாட்சர் தயாரிப்பில் உருவாகும் இன்னொரு தொடர். எஸ்.ஜே.சூர்யா, நாசர், லைலா, சஞ்சனா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

4. ’மாடர்ன் லவ் சென்னை’: பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், ராஜூ முருகன், கிருஷ்ணகுமார் ராம்குமார், அக்சய் சுந்தர் உள்ளிட்டோர் இயக்கும் இந்தத் தொடரில் கிஷோர், ரேஷ்மா, அசோக்செல்வன், ரிதுவர்மா, விஜயலட்சுமி, கெளரி ரெட்டி, சம்யுக்தா விஸ்வநாதன், வாசுதேவன் முரளி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இதையும் படிங்க: 'சின்னக் கவுண்டர்' வில்லன் நடிகர் 'சலீம் கவுஸ்' மறைவு - விஜயகாந்த் இரங்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.