ETV Bharat / entertainment

நான் விரும்பும் விளையாட்டு செஸ்- ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்து - Rajinikanth wishes on Twitter

சென்னையில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்கும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நான் விரும்பும் விளையாட்டு செஸ்- ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்து

author img

By

Published : Jul 28, 2022, 11:36 AM IST

சென்னை: சென்னையில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா இன்று நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி இதனை தொடங்கி வைக்கிறார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், ‘நான் மிகவும் விரும்பும் ஒரு உள்ளரங்க விளையாட்டு செஸ். அனைத்து செஸ் மனங்களுக்கும் மிகவும் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள். கடவுள் ஆசீர்வதிக்கட்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:இன்று தொடங்குகிறது 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி - சென்னை வர ஆவலுடன் காத்திருப்பதாக மோடி ட்வீட்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.