மாநிலங்களவை எம்பியாக இசையமைப்பாளர் இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பல அரசியல் தலைவர்களும் திரை நட்சத்திரங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றானர். இந்நிலையில் இந்திய அரசுக்கும் மற்றும் தனது அபிமானிகளுக்கும் நன்றி தெரிவித்து அமெரிக்காவிலிருந்து இளையராஜா ட்வீட் செய்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “பிரதமர் மோடிக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இசை, கலை, மற்றும் கலாச்சாரத்தின் அழகை நம் சமூகத்தில் விரிவுப்படுத்த இது ஒரு பெரிய வாய்ப்பாக அமையும்” என குறிப்பிட்டுள்ளார்.
-
I express my sincere gratitude for the thoughts @narendramodi ji
— Ilaiyaraaja (@ilaiyaraaja) July 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
It is a honour and opportunity to make the beauty of music, art and culture reach the length and breadth of our society. https://t.co/2vI2sVXxmk
">I express my sincere gratitude for the thoughts @narendramodi ji
— Ilaiyaraaja (@ilaiyaraaja) July 6, 2022
It is a honour and opportunity to make the beauty of music, art and culture reach the length and breadth of our society. https://t.co/2vI2sVXxmkI express my sincere gratitude for the thoughts @narendramodi ji
— Ilaiyaraaja (@ilaiyaraaja) July 6, 2022
It is a honour and opportunity to make the beauty of music, art and culture reach the length and breadth of our society. https://t.co/2vI2sVXxmk
மேலும், ‘எனக்களித்த கௌரவ அங்கிகாரத்திற்காக அனைவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல இயலாமையால் எல்லோருக்கும் எனது உளங்கனிந்த நன்றி’ என தனது அபிமானிகளுக்கு ட்வீட் செய்துள்ளார்.
-
என்மீது அன்பு கொண்ட ஏராளமான அபிமானிகள் இந்திய அரசு எனக்களித்த கௌரவமான அங்கீகாரத்திற்காகப் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்திருந்த வண்ணமிருக்கின்றனர் .
— Ilaiyaraaja (@ilaiyaraaja) July 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
உங்கள் அனைவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல இயலாதாகையால் எல்லோருக்கும்
என் உளங்கனிந்த நன்றி... from Seattle, USA
">என்மீது அன்பு கொண்ட ஏராளமான அபிமானிகள் இந்திய அரசு எனக்களித்த கௌரவமான அங்கீகாரத்திற்காகப் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்திருந்த வண்ணமிருக்கின்றனர் .
— Ilaiyaraaja (@ilaiyaraaja) July 6, 2022
உங்கள் அனைவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல இயலாதாகையால் எல்லோருக்கும்
என் உளங்கனிந்த நன்றி... from Seattle, USAஎன்மீது அன்பு கொண்ட ஏராளமான அபிமானிகள் இந்திய அரசு எனக்களித்த கௌரவமான அங்கீகாரத்திற்காகப் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்திருந்த வண்ணமிருக்கின்றனர் .
— Ilaiyaraaja (@ilaiyaraaja) July 6, 2022
உங்கள் அனைவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல இயலாதாகையால் எல்லோருக்கும்
என் உளங்கனிந்த நன்றி... from Seattle, USA
இதையும் படிங்க: 'இளையராஜாவுக்கு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம்' - கமல்ஹாசன் ட்வீட்