மேயாத மான், ஆடை உள்ளிட்ட படங்களை இயக்கிய ரத்னகுமார், தற்போது நடிகர் சந்தானத்தை வைத்து, "குலுகுலு" என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இதில் அதுல்யா சந்திரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜூலை 29ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் இன்று (ஜூலை 13) வெளியாகியுள்ளது.
-
Gulu Gulu teaser out now.https://t.co/IsCHxTqtFq@iamsanthanam @MrRathna @circleboxE @Music_Santhosh @KVijayKartik @rajnarayanan_ @jacki_art @SonyMusicSouth @Kirubakaran_AKR @proyuvraaj @philoedit #GuluGulu #GuluGuluTeaser
— Sun TV (@SunTV) July 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Gulu Gulu teaser out now.https://t.co/IsCHxTqtFq@iamsanthanam @MrRathna @circleboxE @Music_Santhosh @KVijayKartik @rajnarayanan_ @jacki_art @SonyMusicSouth @Kirubakaran_AKR @proyuvraaj @philoedit #GuluGulu #GuluGuluTeaser
— Sun TV (@SunTV) July 13, 2022Gulu Gulu teaser out now.https://t.co/IsCHxTqtFq@iamsanthanam @MrRathna @circleboxE @Music_Santhosh @KVijayKartik @rajnarayanan_ @jacki_art @SonyMusicSouth @Kirubakaran_AKR @proyuvraaj @philoedit #GuluGulu #GuluGuluTeaser
— Sun TV (@SunTV) July 13, 2022
இப்படம் கடத்தல், டிராவல் என காமேடி படமாக உருவாகியுள்ளதாக தெரிகிறது. சந்தானம் கதாநாயகனாக நடித்து வெளியான படங்கள் பெரிதளவு வெற்றி பெறாத நிலையில் இந்த படம் சந்தானத்திற்கு முக்கிய படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பொன்னியின் செல்வன் - உறுமும் சோழப்புலி- விக்ரம் சிறப்பு வீடியோ வெளியீடு