ETV Bharat / entertainment

'திரை தீப்பிடிக்கும்..!' : 'பீஸ்ட் மோடில்' தளபதி விஜய்

author img

By

Published : Apr 8, 2022, 7:36 PM IST

நடிகர் விஜய் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள பீஸ்ட் திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது.

’திரை தீப்பிடிக்கும்..! ‘ : ’பீஸ்ட் மோடில்’ தளபதி விஜய்

சென்னை: நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'பீஸ்ட்'. இப்படத்தில் பூஜா ஹெக்டே, யோகிபாபு, செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

இப்படத்தின் 'அரபிக்குத்து', 'ஜாலியோ ஜிம்கானா' ஆகிய பாடல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் அதிரிபுதிரி ஹிட்டாகின. இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடலான 'பீஸ்ட் மோட்' என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

'திரை தீப்பிடிக்கும்' எனத் தொடங்கும் இப்பாடல் விஜய் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படம் வருகிற 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதையும் படிங்க: 'பீஸ்ட்' படத்திற்கும் சர்ச்சை... திடீர் அறிக்கை வெளியிட்ட விஜய்... விஜயை வட்டமிட்ட சர்ச்சைகளின் கதை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.