ETV Bharat / entertainment

'777 சார்லி' படம் பார்த்து பாராட்டிய ரஜினி! - ரஜினி

777 சார்லி படத்தைப் பார்த்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியதாக அப்படத்தின் நடிகர் ரக்ஷித் ஷெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

777 சார்லி படம் பார்த்து பாராட்டிய ரஜினி!

author img

By

Published : Jun 22, 2022, 4:28 PM IST

இயக்குநர் கிரண் ராஜ் இயக்கத்தில் ரக்ஷித் ஷெட்டி, சங்கீதா சிருங்கேரி மற்றும் சார்லி என்னும் நாய் நடித்த படம் '777 சார்லி'. கன்னடப் படமான இது தமிழில் டப் செய்யப்பட்டு கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் நடித்த நாய் சார்லியின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.

மேலும், இப்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு பாராட்டியதாக அந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்த ரக்ஷித் ஷெட்டி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ”ரஜினிகாந்திடம் இருந்து போன் வந்தது‌‌. இந்த நாள் என்ன ஒரு அற்புதமான ஆரம்பம். சார்லி படம் பார்த்து பிரமித்துள்ளார்.

  • …how it concludes on a spiritual note. To hear such words from the superstar himself is beyond wonderful. Thank you so much @rajinikanth sir 🤗🤗🤗

    — Rakshit Shetty (@rakshitshetty) June 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

படத்தின் தரம், டிசைன் உள்ளிட்டவைப் பற்றி பேசினார். மேலும் படத்தின் கிளைமாக்ஸ் ஆன்மிகத்தில் முடிவது பற்றி உயர்வாக கூறினார். ரஜினிகாந்த் சாரிடம் இருந்து இப்படிப்பட்ட வார்த்தைகளை கேட்பது அற்புதமானது. நன்றி சார்” என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: வெளியானது 'வாரிசு' படத்தின் செகண்ட் லுக்; விஜய் பிறந்தநாளுக்கு அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்ஸ்!!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.