சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் "துணிவு" என்ற படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார். இந்தப் படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, மகாநதி சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படம் வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள "சில்லா சில்லா" பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து கடந்த 18ஆம் தேதி "காசேதான் கடவுளடா" என்ற பாடல் வெளியானது.
-
When bad happens. Someone will rise from the ashes. Some call him a saviour, some call him #Gangstaa
— Ghibran (@GhibranOfficial) December 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
The wait is over - A🔥K🔥 The original #Ganstaa is here!
▶️ - https://t.co/ovCYGeUhNu#Thunivu #AjithKumar #HVinoth
🎙️ @ShabirMusic
🖊️ @ShabirMusic & @Viveka_Lyrics pic.twitter.com/qA4jp7khS0
">When bad happens. Someone will rise from the ashes. Some call him a saviour, some call him #Gangstaa
— Ghibran (@GhibranOfficial) December 25, 2022
The wait is over - A🔥K🔥 The original #Ganstaa is here!
▶️ - https://t.co/ovCYGeUhNu#Thunivu #AjithKumar #HVinoth
🎙️ @ShabirMusic
🖊️ @ShabirMusic & @Viveka_Lyrics pic.twitter.com/qA4jp7khS0When bad happens. Someone will rise from the ashes. Some call him a saviour, some call him #Gangstaa
— Ghibran (@GhibranOfficial) December 25, 2022
The wait is over - A🔥K🔥 The original #Ganstaa is here!
▶️ - https://t.co/ovCYGeUhNu#Thunivu #AjithKumar #HVinoth
🎙️ @ShabirMusic
🖊️ @ShabirMusic & @Viveka_Lyrics pic.twitter.com/qA4jp7khS0
இந்த நிலையில் இன்று(டிச.25) மூன்றாவது சிங்கிளாக "கேங்ஸ்டா" என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் தீப்பொறி பறக்கும் விசுவல் காட்சிகளுடன் கெத்தாக அஜித் குமார் தோன்றுகிறார். இந்த லிரிக்கல் வீடியோவை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
இதையும் படிங்க:’ஸ்விஸ்ல இருக்கு காந்திக்கும் கணக்கு’ - வெளியானது துணிவு படத்தின் 2ஆவது சிங்கிள்