ETV Bharat / elections

‘திமுக மீண்டும் வெற்றிபெற முடியாத சூழலை ஜெயலலிதா உருவாக்கியுள்ளார்’ - ஓபிஎஸ் - திமுக

மதுரை: திமுக எந்த தேர்தலிலும் மீண்டும் வெற்றிபெற முடியாத சூழலை ஜெயலலிதா உருவாக்கியுள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ops
author img

By

Published : May 9, 2019, 7:17 AM IST

Updated : May 9, 2019, 11:52 AM IST

மதுரை ஆலங்குளம் பகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அங்கு பொதுமக்கள் முன்னிலையில் பேசிய அவர், ரூ.12,000-ஆக இருந்த தாய்மார்களுக்கான நிதி உதவித்தொகையை ரூ.18,000-ஆக நாங்கள் உயர்த்தியுள்ளோம் என்றும், சமூகப் பாதுகாப்பு, மக்கள் நலத்திட்டங்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஓபிஎஸ் பரப்புரை

மேலும், 2023ஆம் ஆண்டுக்குள் அனைத்து மக்களுக்கும் உறுதியான தரமான கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்றும், தேர்தல் முடிந்ததும் 60 லட்சம் ஏழை மக்களுக்கு ரூ.2000 நிதியுதவி வழங்கப்படும் என்றும் உறுதியளித்த ஓ.பி.எஸ், லீலாவதி கொலை, தா.கிருட்டிணன் படுகொலை என வன்முறை கலாசாரம் கொண்ட திமுக எந்தத் தேர்தலிலும் வெற்றி பெற முடியாத சூழ்நிலையை ஜெயலலிதா உருவாக்கியுள்ளதாகவும் கூறினார்.

Intro:Body:

வெங்கடேஷ்வரன்

மதுரை

08.05.2019

மதுரை ஆலங்குளம் பகுதியில் பரப்புரை மேற்கொள்ளும் *துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம்* பேச்சு.

உங்கள் வாழ்த்தையும் ஆசீர்வாதத்தையும் பெற்று வேட்பாளர் முனியாண்டி சட்டமன்ற உறுப்பினராகி நல்ல பல திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றுவார்.

ஜெ.நல்ல பல திட்டங்களை பார்த்து பார்த்து தொலைநோக்கு திட்டங்களை கொண்டுவந்தார்.

எதிர்கால சந்ததியும் பயன்பெறும் வகையில் திட்டம் தீட்டியவர் ஜெயலலிதா.

தமிழகத்தில் உணவு பாதுகாப்பை நிறைவேற்றியவர் ஜெயலலிதா.

2023ம் ஆண்டுக்குள் அனைத்து மக்களுக்கும் உறுதியான தரமான கான்கீரிட் வீடுகள் கட்டித்தரப்படும்.

இரண்டு பெண் குழந்தை பெற்றால் நிதி உதவி திட்டம் கொடுத்துள்ளார் ஜெ.

தாய்மார்களுக்கு ஜெ நிறைவான பல திட்டங்களை 5 ஆண்டுகாலம் முழுமையாக நிறைவேற்றினார்.

12000 நிதி உதவித்தொகையை 18000ரூபாயாக நாங்கள் உயர்த்தியுள்ளோம்.

சமூக பாதுகாப்பு மக்கள் நல திட்டங்களை நூற்றுக்கணக்கான திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம்.

பொங்கலை தமிழர்கள் இனிப்பு பொங்கலாக கொண்டாட ஜெயலலிதா முன்பே தெரிவித்தார்.

அதன்படி 1000ரூபாய் கொடுத்து பொங்கலை சிறப்பாக கொண்டாட வைத்தோம்.

தேர்தல் முடிந்ததும் 60 இலட்சம் ஏழை மக்களுக்கு 2000ரூ வழங்கப்படும்.

என்ன திட்டங்கள் என்ன சாதனைகளை எதிர்க்கட்சிகள் செய்தீர்கள் என்று மக்களுக்கு சொல்லுங்கள்.

லீலாவதி கொலை, தா.கிருஷ்ணன் கொலை என வன்முறை கலாச்சாரம் கொண்டது திமுக.

எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாத சூழ்நிலையை ஜெயலலிதா உருவாக்கினார்.

ஓபிஎஸ் ஈபிஎஸ் தீப்பந்தமா கையில் வைத்துள்ளோம். தமிழகத்தை கொளுத்த.

ஜெயலலிதா வானத்தில் இருந்து எங்களை பார்த்துக்கொண்டிருக்கிறார். இவர்களை ஆட்சியில் அமர வைத்துள்ளோம் சிறப்பாக செயல்படுகிறோமா என கவனித்துக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.

மக்கள் நீதிபதிகளாக இருந்து தீர்ப்பு வழங்கும் தேர்தல் இது.

வேட்பாளர் முனியாண்டி சூதுவாது தெரியாதவர். கட்டப்பஞ்சாயத்து செய்யாதவர்.

Visual send in mojo kit

Visual name :TN_MDU_05_08_OPS SPEECH_TN10003

Conclusion:
Last Updated : May 9, 2019, 11:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.