ETV Bharat / elections

நான்கு தொகுதி இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

author img

By

Published : Apr 23, 2019, 12:27 PM IST

Updated : Apr 23, 2019, 4:30 PM IST

Breaking News

2019-04-23 12:22:14

தமிழ்நாட்டில் நான்கு தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.  அதன்படி, 

  1. திருப்பரங்குன்றம் - எஸ். முனியாண்டி,
  2. ஓட்டப்பிடாரம் - மோகன் ,
  3. சூலூர் - வி.பி.கந்தசாமி,
  4. அரவக்குறிச்சி - செந்தில்நாதன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19ஆம் தேதி நடைபெறுகிறது.

Intro:Body:

ADMK candidate list out

Conclusion:
Last Updated : Apr 23, 2019, 4:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.