ETV Bharat / city

ஆம்பூரில் நடைபெறும் போராட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்பு தீவிரம்

திருப்பத்தூர்: ஆம்பூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ள நிலையில் தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஆம்பூரில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்
ஆம்பூரில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்
author img

By

Published : Dec 22, 2019, 1:37 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் அனைத்து இஸ்லாமிய அமைப்பினரும் ஜமாத் அமைப்பினரும் ஒன்றிணைந்து குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 2 மணியளவில் போராட்டம் நடத்தவுள்ளனர்.

திமுக,மதிமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய ஜனநாயகக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஆம்பூரில் போலீஸ் பாதுகாப்புத் தீவிரம்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் தலைமையில் காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஒருவர், காவல் துறை துணை கண்காணிப்பாளர்கள் ஆறு பேர் உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:

10 மாவட்ட மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி - முதலமைச்சர் அறிவிப்பு!

Intro:ஆம்பூரில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள நிலையில் தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு
Body:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் அனைத்து இஸ்லாமிய அமைப்பு மற்றும் ஜமாத் அமைப்பு ஒன்றுதிரண்டு குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற உள்ள நிலையில்

அவர்களுக்கு ஆதரவாக திமுக,மதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய ஜனநாயக கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், உள்ளிட்ட கட்சிகள் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து அவர்களும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் தலைமையில் 1 ஏடி.எஸ்.பி மற்றும் 6 டி.எஸ்.பி உள்ளிட்ட 1000 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.