ETV Bharat / city

அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீடு அரசாணை - பாஜக வரவேற்பு! - வேலூர் செய்திகள்

வேலூர்: தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% மருத்துவக்கல்வி உள் ஒதுக்கீடு குறித்த அரசாணையை பாஜக வரவேற்பதாக அதன் மாநிலத்தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

murugan
murugan
author img

By

Published : Oct 30, 2020, 7:50 AM IST

காட்பாடியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன், ” மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்க வெளியிடப்பட்டுள்ள அரசாணையை வரவேற்கிறோம். தமிழ்நாடு பாஜகவின் வேல் யாத்திரையால் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனக்கூறும் திருமாவளவனால்தான், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் “ என்றார்.

7.5% உள் ஒதுக்கீடு அரசாணை - தமிழக பாஜக வரவேற்பு!

தொடர்ந்து, தமிழக பாஜகவை காலாவதியானயானவர்களின் கூடாரம் என்று திருமாவளவன் விமர்சித்துள்ளது பற்றி கேட்டதற்கு பதிலளித்த எல்.முருகன், காலாவதியான தலைவர்கள்தான் பாரதிய ஜனதாவை காலாவதியான கட்சி என்று சொல்வதாகக் கூறினார்.

இதையும் படிங்க: 'திமுகவின் அழுத்தம்தான் 7.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு அரசாணை’: ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.