ETV Bharat / city

ஆதரவற்ற முதியவரின் பிணத்தை எடுக்க மறுத்த மாநகராட்சி அலுவலர்கள்! - ஆதரவற்ற முதியவர்

வேலூர்: காட்பாடியில் சாலையோரம் இறந்து கிடந்த ஆதரவற்ற முதியவரின் பிணத்தை எடுக்க மாநகராட்சி அலுவலர்கள் மறுத்துள்ளனர்.

ஆதரவற்ற முதியவரின் பிணத்தை எடுக்க மறுத்த மாநகராட்சி அதிகாரிகள்!
author img

By

Published : Jul 18, 2019, 9:33 AM IST

வேலூர் மாவட்டம் காட்பாடி பேருந்து நிறுத்தத்தில் காங்கேயநல்லூரை சேர்ந்த ஏழுமலை(70) என்ற முதியவர் படுத்து கிடப்பார். அவருக்கு அந்தவழியாக செல்பவர்கள் எதாவது உணவு கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் இன்று ஏழுமலை பஸ்டாப்பிலேயே இறந்துள்ளார். இதனையறிந்த அந்தப்பகுதி மக்கள் வேலூர் மாநகராட்சி அலுவலர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

ஆதரவற்ற முதியவரின் பிணத்தை எடுக்க மறுத்த மாநகராட்சி அலுவலர்கள்!

இதனையடுத்து அங்கிருந்த மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, உடலை அடக்கம் செய்தனர். முதியவர் இறந்தது குறித்து தகவல் கொடுத்தும் மாநகராட்சி அலுவலர்கள் மனித நேயமில்லாமல் அலட்சியமாக இருந்தது அந்தப் பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Intro:வேலூர் காட்பாடியில் சாலையோரம் இறந்து கிடந்த ஆதரவற்ற முதியவரின் பிணத்தை எடுக்க மறுத்த மனிதநேயமில்லாத மாநகராட்சி அதிகாரிகள் - பொதுமக்களே அடக்கம் செய்தனர்Body:காட்பாடி பேருந்து நிறுத்தம் அருகில் கடந்த ஓராண்டு காலமாக ஏழுமலை(70) என்ற முதியவர் காங்கேயநல்லூரை சேர்ந்தவர் இவர் பிளாட்பாரம் ஓரம் பேருந்து நிறுத்ததிலேயே படுத்து கிடப்பார் அந்த பகுதி மக்கள் அவ்வழியாக செல்வோர் எதாவது உணவு கொடுத்தால் சாப்பிட்டுவிட்டு அங்கேயே இருப்பார் இந்த நிலையில் இன்று அவர் அங்கேயே இறந்து கிடந்தார் அவரது மனைவியும் புத்திசுவாதீனம் இல்லாதவர் இதனால் இவர் இன்று இறந்து கிடந்ததை பார்த்த மக்கள் வேலூர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் அதிகாரிகள் மனிதநேயமில்லாமல் அவர்கள் கண்டுகொள்ளவில்லை இதனால் மலைவரை பொருத்திருந்த பொதுமக்கள் அந்த பகுதியில் ஒரு தொண்டு நிறுவனத்தின் உதவியோடு பொதுமக்களே அந்த உடலை எடுத்து சென்று அடக்கம் செய்தனர்
முதியவர் ஒருவர் இறந்து கிடந்தது குறித்து தகவல் கொடுத்தும் மாநகராட்சி அதிகாரிகள் மனித நேயமில்லாமல் அலட்சியமாக இருந்தது அந்த பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.