ETV Bharat / city

நெல்லை கண்ணனை விடுதலை செய்... குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்ப பெறு! தொடரும் போராட்டம்

author img

By

Published : Jan 3, 2020, 10:44 PM IST

திருச்சி: குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெறக் கோரியும், நெல்லை கண்ணனை விடுதை செய்யக் கோரியும் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு அனைத்து இஸ்லாமியர்கள் கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

trichy muslims protest, nellai kannan in trichy, caa protest in trichy, நெல்லை கண்ணனை விடுதலை செய், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்ப பெறு, தொடரும் போராட்டம், caa protest, nrc protest
caa protest

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தலைமை தபால் நிலையத்தில் முற்றுகை போராட்டம் நடந்தது.

கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹபிபுர் ரஹ்மான் இப்போராட்டத்துக்குத் தலைமை வகித்தார். போராட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர் முகமது ரபீக், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன், தமுமுக மாவட்டத் தலைவர் ஜாபர் அலி, எஸ்.டி.பி.ஐ. மாவட்டத் தலைவர் இமாம் ஹஸ்ஸான் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

தீங்கிழைக்கும் ரசாயன தொழிற்சாலை: விரைவில் மூடப்படுமென அரசு உறுதி!

இந்தப் போராட்டத்தில் மமக, தவ்ஹீத் ஜமாத், மஜக, பாபுலர் பிரண்ட் ஆப் இந்தியா, மஜ்லிஸ் கட்சி, தமஜக உட்பட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டு உரையாற்றினர். மேலும் இந்த போராட்டத்தில் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள நெல்லை கண்ணனை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்னிறுத்தப்பட்டது.

நெல்லை கண்ணனை விடுதலை செய்... குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்ப பெறு! தொடரும் போராட்டம்

மேலும், இந்த சட்டம் வாபஸ் ஆகும் வரை தொடர் போராட்டம் நடைபெறும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த முற்றுகை போராட்டத்தில் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் தேசியக் கொடியை ஏந்தி போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

Intro:குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து திருச்சியில் நடந்த தபால் நிலையம் முற்றுகை போராட்டத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.Body:திருச்சி:
குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து திருச்சியில் நடந்த தபால் நிலையம் முற்றுகை போராட்டத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு
முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின்
கூட்டமைப்பு சார்பில்
தலைமை தபால் நிலையம் முற்றுகை போராட்டம் இன்று நடந்தது.
கூட்டமைப்பின் தலைமை
ஒருங்கிணைப்பாளர் ஹபிபுர் ரஹ்மான் தலைமை வகித்தார்.
போராட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர் முகமது ரபீக், தமிழ்நாடு முற்போக்கு
எழுத்தாளர் சங்கத்தை சார்ந்த ரங்கராஜன், தமுமுக மாவட்ட தலைவர்
ஜாபர் அலி மற்றும் எஸ்.டி.பி.ஐ மாவட்டத் தலைவர் இமாம் ஹஸ்ஸான் ஆகியோர்
கண்டன உரையாற்றினர்.
இந்தப் போராட்டத்தில் மமக, தவ்ஹீத் ஜமாத்,மஜக, பாபுலர் பிரண்ட் ஆப் இந்தியா,
மஜ்லிஸ் கட்சி, தமஜக உட்பட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.
மேலும் இந்த போராட்டத்தில் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக தொடர்ந்து
பேசி வரும்
எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள நெல்லை
கண்ணனை விடுதலை செய்ய வேண்டும். இந்த சட்டம் வாபஸ்
ஆகும் வரை தொடர் போராட்டம் நடைபெறும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதன.
இந்த முற்றுகை போராட்டத்தில் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் தேசியக் கொடியை ஏந்தி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

பேட்டி
தலைமை
ஒருங்கிணைப்பாளர் ஹபிபுர் ரஹ்மான் Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.