ETV Bharat / city

சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை - சிமெண்ட் சாலை பணி

திருச்சி: பொன்னர் சங்கர் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கவுள்ள சிமெண்ட் சாலை பணிக்கு, அமைச்சர் வளர்மதி பூமி பூஜை நடத்தி தொடக்கி வைத்தார்.

Minister Valarmati Pooja for the construction of the cement road

author img

By

Published : Oct 14, 2020, 9:05 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வீரப்பூர், படுகளம் பகுதிகளில் புகழ்பெற்ற பொன்னர் சங்கர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலைச் சுற்றியுள்ள தேரோடும் வீதியில் சிமெண்ட் சாலை அமைத்துத் தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் வெகு நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், இன்று (அக்டோபர் 14) ரூ.63.73 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடத்தி அமைச்சர் வளர்மதி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் ரவிச்சந்திரன், ரேவதி உள்ளிட்ட அலுவலர்கள், அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.