ETV Bharat / city

நெகிழி எரிப்பு: மக்களுக்கு மூச்சுத் திணறல்! - Thirupur

திருப்பூர்: உடுமலைப்பேட்டையில் உள்ள குப்பைக்கிடங்கில் இருந்த நெகிழி எரிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

அதிகளவில் நெகிழி எரிக்கப்பட்டு மக்கள் அவதி
author img

By

Published : Jun 23, 2019, 7:49 PM IST

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அமைந்துள்ள அரசு கலை; அறிவியல் கல்லூரியின் பின்புறம் உள்ள திருமூர்த்தி வாய்க்காலை ஒட்டி அதிகப்படியாக நெகிழிக் குப்பைகள் எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிப்படைகிறது.

அதிகளவில் நெகிழி எரிக்கப்படுகிறது

இதனால் அப்பகுதியைச் சுற்றி இருக்கும் பொதுமக்களுக்கு கண் எரிச்சல், சுவாச சிக்கல்கள் ஏற்பட்டு கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் அப்பகுதியில் தினந்தோறும் ஏராளமான குப்பைகள் கொட்டப்படுவதால் கடும் துர்நாற்றம் அடித்துவருகிறது.

Intro:அதிக அளவில் பிளாஸ்டிக் பைகள் எரிக்கப்படுவதால் சுற்றி வசிக்கும் மக்கள் அவதி

Body:திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பின்புறம் சற்று தொலைவில் திருமூர்த்தி வாய்க்காலை ஒட்டி அதிகப்படியாக பிளாஸ்டிக் குப்பைகள் எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு பாதகமாக விழுகிறது மட்டுமல்லாமல் அப்பகுதியை சுற்றி இருக்கும் பொதுமக்களுக்கு கண் எரிச்சல் மற்றும் சுவாச கோளாறுகள் ஏற்படுவதால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர் தினம் தினம் ஏராளமான குப்பைகள் அங்கு வந்து கொட்டப்படுவதால் அப்பகுதி கடும் துர்நாற்றம் வீசக்கூடிய பகுதியாக இருக்கிறது இதனால் அவ்வழியாக செல்லும் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.