ETV Bharat / city

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்! - பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தினர்

மருத்துவ ஊக்கத்தொகையை உடனடியாக வழங்கக் கோரி கரூர், திரூப்பூர் மாவட்டங்களில் உள்ள பி.எஸ்.என்.எல்., அலுவலகங்கள் முன்பாக, அகில இந்திய பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

BSNL pensioners protest by emphasizing various demands

author img

By

Published : Aug 19, 2020, 3:16 PM IST

தமிழ்நாட்டில் பி.எஸ்.என்.எல்., ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக மருத்துவ உதவித்தொகை நிறுத்தி வைக்கப்பட்டதை கண்டித்து, பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர்கள் சங்கத்தினர் கரூர், திரூப்பூர் மாவட்டங்களிலுள்ள் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

இதில், பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியதாரர்களின் மருத்துவ கட்டண ரசீதுகளை தாமதமின்றி உடனடியாக வழங்கிட வேண்டும், ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.

மேலும், ஆர்ப்பாட்டத்தின்போது, மத்திய அரசைக் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

இதையும் படிங்க:விண்ணப்பித்த 99.81 விழுக்காடு நபர்களுக்கு இ-பாஸ்: விவரம் வெளியிட்ட மாநகராட்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.