ETV Bharat / city

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை - கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

தூத்துக்குடி: பயிர் காப்பீட்டுத் தொகை வழங்குவதில் உள்ள பாரபட்சத்தைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Kovilpatti Tahsildar office siege
Kovilpatti TahKovilpatti Tahsildar office siegesildar office siege
author img

By

Published : Jan 21, 2020, 9:52 AM IST

தூத்துக்குடி மாவட்டம் காமநாயக்கன்பட்டி குறுவட்டத்தில் உள்ள கிராமங்களில் 2018ஆம் ஆண்டு பயிர் செய்யப்பட்ட மக்காச்சோளத்துக்கு பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதில் முடுக்கலான்குளம் கிராம விவசாயிகளுக்கு ஏக்கருக்கு தலா ரூ. 5,300 மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதே காமநாயக்கன்பட்டி கிராமத்துக்கு ஒரு ஏக்கருக்கு தலா ரூ.12 ஆயிரம் வரை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

எனவே, பாரபட்சம் இல்லமால் அனைவருக்கும் ஒரே மாதிரியாக தொகை வழங்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் அழகுமுத்து பாண்டியன் தலைமையில் அக்கட்சியினர் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் அழகுமுத்துபாண்டியன் பேட்டி

அவர்கள் கடந்த 2018-19ஆம் ஆண்டுக்கான மக்காச்சோளம் பயிருக்கான காப்பீட்டுத் தொகை வழங்குவதில் முடுக்கலான்குளம் கிராம விவசாயிகளுக்கு பாரபட்சம் காட்டப்படுவதைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து தங்களது கோரிக்கை மனுவினையும் கோட்டாட்சியர் விஜயாவிடம் வழங்கினர்.

இதையும் படிங்க: சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி குழந்தையை கடத்திய பெண் கைது.!

Intro:பயிர் காப்பீட்டு தொகை வழங்குவதில் உள்ள பாரபட்சம் - கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுக்கை

Body:பயிர் காப்பீட்டு தொகை வழங்குவதில் உள்ள பாரபட்சம் - கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுக்கை

தூத்துக்குடி

பயிர் காப்பீட்டு தொகை வழங்குவதில் உள்ள பாரபட்சத்தை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைவருக்கும் ஒரே மாதிரியாக பயிர்காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் காமநாயக்கன்பட்டி குறுவட்டத்தில் உள்ள கிராமங்களில் 2018-ம் ஆண்டுக்கு பயிர் செய்யப்பட்ட மக்காச்சோளத்துக்கு பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் தொகை வழங்கப்பட்டு வருகிறது.இதில் முடுக்கலான்குளம் கிராம விவசாயிகளுக்கு தலா ஏக்கருக்கு ரூ.5,300 மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதே காமநாயக்கன்பட்டி கிராமத்துக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.12 ஆயிரம் வரை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, பாரபட்சம் இல்லமால் அனைவருக்கும் ஒரே மாதிரியாக தொகை வழங்க வேண்டும் என்பதனை வலியுறுத்திஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அழகுமுத்து பாண்டியன் தலைமையில் அக்கட்சியினர் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் கடந்த 2018-19-ம் ஆண்டுக்கான மக்காச்சோள பயிருக்கான காப்பீட்டு தொகை வழங்குவதில் முடுக்கலான்குளம் கிராம விவசாயிகளுக்கு பாரபட்சம் காட்டப்படுவதை கண்டித்து கோஷங்கள் முழங்கினர். தொடர்ந்து தங்களது கோரிக்கை மனுவினையும் கோட்டாட்சியர் விஜயாவிடம் வழங்கினர்.

பேட்டி : அழகுமுத்துபாண்டியன் - மாவட்ட செயலாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.