ETV Bharat / city

ஏரிகளில் தூர் வாரும் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்.!! - Prohibition work in Salem district

சேலம்: ஏரிகளில் நடந்துவரும் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு மேற்கொண்டு பருவக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.

ஏரிகளில் தூர் வாரும் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்.!!
author img

By

Published : Sep 18, 2019, 8:19 PM IST

சேலம் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு தடுப்பணைகள் கட்டப்பட்டுவருகின்றன.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகில் உள்ள அபிநயம் ஏரி மற்றும் கொட்டவாடி ஏரி, சின்ன கிருஷ்ணாபுரம் தடுப்பணை ஆகிய இடங்களுக்கு மாவட்ட ஆட்சியர் ராமன் நேரில் சென்று பணிகளை பார்வையிட்டார்.

ஏரிகளில் தூர் வாரும் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்.!!

அங்கு திரளாக வந்திருந்த விவசாயிகளிடம் மாவட்ட ஆட்சியர், ஏரியில் மழைநீர் சேர்ந்துள்ள விபரம், நடந்து வரும் திட்டப்பணிகள் எப்பொழுது முடிவடையும், என்னென்ன விவசாயம் தற்போது நடைபெற்றுவருகிறது, திட்ட பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி வந்ததா என்பன உள்ளிட்ட விவரங்களை கேட்டிருந்தார்.

பின்னர் விவசாயிகளிடம் அவர் பருவ காலம் தொடங்க இருக்கிறது, இதனால் இந்த மாத இறுதிக்குள் தடுப்பணைகள் கட்டி முடிக்க வேண்டும் என்றும், ஏரிகளில் தூர்வாரும் பணிகளையும் முடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதற்கு விவசாயிகள் எவ்வளவு விரைவாக பணிகளை முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக செய்து முடித்துவிடுகிறோம் என உறுதி அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், மழை நீர் சேமிப்பு பணி தீவிரமாக நடந்துவருகிறது . முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 12 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 333 குடிமராமத்து பணிகள் இந்த ஆண்டு நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதையும் படியுங்க:

பெரம்பலூரில் ஏரிகள் குடிமராமத்து பணிகள் தொடக்கம்!

Intro:சேலம் மாவட்டத்தில் ஏரிகளில் நடந்துவரும் தூர் வாரும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில்.

பருவக்காலம் தொடங்குவதற்கும் பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.

Body:சேலம் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு, தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறது. அந்தந்த பகுதி விவசாயிகள் தூர்வாரும் பணிகளிலும், தடுப்பணை கட்டும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் இன்று நேரில் ஆய்வு செய்தார். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகில் உள்ள அபிநயம் ஏரி மற்றும் கொட்டவாடி ஏரி, சின்ன கிருஷ்ணாபுரம் தடுப்பணை ஆகிய இடங்களுக்கு மாவட்ட ஆட்சியர் ராமன் நேரில் சென்று பணிகளை பார்வையிட்டார்.

அங்கு திரளாக வந்திருந்த விவசாயிகளிடம் மாவட்ட ஆட்சியர் தலைவர் ராமன் ஏரியில் மழைநீர் சேர்ந்துள்ள விபரம் நடந்து வரும் திட்டப்பணிகள் எப்பொழுது முடிவடையும், என்னென்ன விவசாயம் தற்போது நடைபெற்று வருகிறது, திட்ட பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி வந்ததா என்பன உள்ளிட்ட விவரங்களை கேட்டிருந்தார்.

வேறு எந்த ஏரிகளில் குடிமராமத்து திட்டத்தில் பணி செய்யலாமா என்றும் அவர் கேட்டறிந்தார்.

பின்னர் விவசாயிகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் பருவ காலம் தொடங்க இருக்கிறது, இதனால் இந்த மாத இறுதிக்குள் தடுப்பணைகள் கட்டி முடிக்க வேண்டும் என்றும், ஏரிகளில் தூர்வாரும் பணிகளையும் முடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதற்கு விவசாயிகள் எவ்வளவு விரைவாக பணிகளை முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக செய்து முடித்து விடுகிறோம் என உறுதி அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் ராமன் கூறும்பொழுது மழை நீர் சேமிப்பு பணி தீவிரமடைந்துள்ளது முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 12 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 333 குடி மராமத்து பணிகள் இந்த ஆண்டு நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.