ETV Bharat / city

பெண்ணின் புகைப்படங்கள் ஆபாசமாக பதிவேற்றம்... டிக் டாக் சுகந்தி கைது...

author img

By

Published : Nov 6, 2021, 5:11 PM IST

பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக பதிவேற்றியதாக டிக் டாக் சுகந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

tik tok sugandhi
tik tok sugandhi

மதுரை: ஒத்தக்கடையை சேர்ந்த பெண் ஒருவர் சில நாள்களுக்கு முன்பு மதுரை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், டிக் டாக் சுகந்தி தனது புகைப்படத்தை ஆபாசமாக பதிவேற்றி மனஉளைச்சலுக்கு ஆளாக்கியதாக குறிப்பிட்டார். இதனடிப்படையில், சுகந்தி தேனியில் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஏற்கனவே தஞ்சாவூரைச் சேர்ந்த டிக்-டாக் பிரபவலம் திவ்யா என்பவருக்கும் சுகந்திக்கும் சமூக வலைதளங்களில் காணொலி வெளியிடுவது தொடர்பாகத் தகராறு ஏற்பட்டது. திவ்யா கைது செய்யப்பட்டார். சமூக வலைதளங்களில் இதுபோன்ற செயல்களில் பெண்கள் ஈடுபட்டுவருவதும், கைது செய்யப்படுவதும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

இதையும் படிங்க: மருமகனுடன் திருமணத்தை மீறிய உறவு.. மாமியாரின் கொடூரச்செயல்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.