ETV Bharat / city

அரசியலுக்காக கொள்கையை சமரசம் செய்கிறார் முதலமைச்சர் - வைகோ சாடல்!

மதுரை: எட்டுவழிச்சாலை திட்டத்தில் முதலமைச்சர் அவரது அரசியலுக்காக கொள்கையை சமரசம் செய்து கொள்கிறார், ஆனால் அப்பகுதி மக்கள் இச்சமரசத்தை ஏற்க மாட்டார்கள் என வைகோ பேட்டியளித்துள்ளார்.

வைகோ
author img

By

Published : Jun 8, 2019, 9:25 PM IST

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ‘காவிரி மேலாண்மை வாரியத்தை முற்றிலும் பயனற்றதாக மாற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைத் தடுக்காவிட்டால், காவேரி டெல்டா மாவட்டங்கள் முழுவதும் அழிந்துவிடும் அபாயம் ஏற்படும். இந்நிலையில் கோதாவரி இணைப்பு திட்டமானது வெறும் கண்துடைப்புக்குத்தான்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்கள் சந்திப்பு

இயற்கை வேளாண்மை குறித்து நம்மாழ்வார் வழியில் விழுப்புரம் மரக்காணத்தில் இருந்து இராமேஸ்வரம் வரையிலும் 596 கிமீ தூரத்திற்கு மனிதச் சங்கிலி போராட்டம் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் பங்கேற்க உள்ளது. தனிநபர்களும் பொது மக்களும் இம்மனிதச்சங்கிலிப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வள்ளுவன் வாக்கிற்கிணங்க எதிர்வரும் ஆபத்தைத் தடுக்காவிட்டால் வருங்கால சந்ததிகள் மாபெரும் இன்னல்களுக்கு ஆளாக்கப்படும்’ என்றார்.

முதலமைச்சர் எட்டுவழிச் சாலை திட்டத்தில் பொது மக்களுடன் சமரசம் செய்து அத்திட்டம் செயல்படுத்தப்படும் எனக் கூறியது குறித்த கேள்விக்கு, ‘முதலமைச்சர் எட்டு வழிச்சாலை திட்டத்தினை அமல்படுத்த அவரது கொள்கையை சமரசம் செய்து கொள்கிறார், அவரது அரசியலுக்காக! ஆனால் அப்பகுதி மக்கள் சமரசத்தை ஏற்க மாட்டார்கள்’ எனக் கூறினார்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
08.06.2019

*முதல்வர் எட்டுவழி சாலை திட்டத்தில் அவரது கொள்கையை சமரசம் செய்து கொள்கிறார், அவரது அரசியலுக்காக! ஆனால் அந்த பகுதி மக்கள் சமரசத்தை ஏற்க மாட்டார்கள்- வைகோ பேட்டி*

*தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது;*

தமிழர்களுடைய தமிழர்களுடைய காவிரி மேலாண்மை வாரியத்தை முற்றிலுமாக பயனற்றதாக்க உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுக்காவிட்டால் காவேரி டெல்டா மாவட்டங்கள் முழுவதும் அழிந்துவிடும்.
இந்த அபாயத்தை தடுக்க வேண்டும்.

இந்நிலையில் கோதாவரி இணைப்பு திட்டமானது வெறும் கண்துடைப்புக்குத்தான்.

இயற்கை வேளாண்மை குறித்து நம்மாழ்வார் வழியில் விழுப்புரம் மரக்காணத்தில் இருந்து இராமேஸ்வரம் வரையிலும் 596 கிமீ தூரத்திற்கு மனித சங்கிலி போராட்டம் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.

திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் பங்கேற்க உள்ளது. தனிநபர்களும் பொது மக்களும் இந்த மனிதச்சங்கிலி போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தஞ்சை மாவட்டம் அதிராமபட்டினத்தில் நடைபெறும்  மனித சங்கிலியில் மதிமுக சார்பில் நானும் பங்கேற்று உள்ளேன்.

வள்ளுவன் வாக்கிற்கிணங்க எதிர் வரும் ஆபத்தை தடுக்காவிட்டால் வருங்கால சந்ததிகள் மாபெரும் இன்னல்களுக்கு ஆளாக்கப்படும்.

முதல்வர் எட்டுவழி சாலை திட்டத்தில் பொது மக்களும் சமரசம் செய்து செயல் Uடுத்தப்படும் என கூறியது குறித்த கேள்விக்கு

முதல்வர் எட்டு வழி சாலை திட்டத்தினை அமல் Uடுத்த அவரது கொள்கையை சமரசம் செய்து கொள்கிறார், அவரது அரசியலுக்காக! ஆனால் அந்த பகுதி மக்கள் சமரசத்தை ஏற்க மாட்டார்கள். என வைகோ கூறினார்.

Visual send in ftp
Visual name : TN_MDU_04_08_AIRPORT VAIKO BYTE_TN10003

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.