ETV Bharat / city

பட்டப்பகலில் ஓட்டலில் திருடிய 3 பேர் கைது! - madurai police

மதுரை: பட்டப்பகலில் உணவகத்திலிருந்து சுமார் பத்து லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்ற மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பட்டபகலில் ஒட்டலில் திருடிய 3 பேர் கைது!
author img

By

Published : May 30, 2019, 8:09 AM IST

மதுரை அச்சம்பத்து பகுதியைச் சேர்ந்தவர் சசிக்குமார். மதுரை தேனி பிரதான சாலையில் இவருக்குச் சொந்தமான உணவகம் இயங்கி வருகிறது.

சசிக்குமார் உணவகத்தில் இல்லாத நேரத்தில், விராட்டிபத்து பகுதியைச் சேர்ந்த மனோகரன், மணிமலை, ஜெகன் ஆகிய மூன்று பேரும் கூட்டாக இணைந்து, சுமார் ஒன்பது லட்சத்து 77 ஆயிரம் மதிப்புள்ள உபகரணங்களை இரண்டு மினி வேன்கள் மூலம் திருடிச் சென்றுள்ளனர்.

பட்டப்பகலில் ஓட்டலில் திருடிய 3 பேர் கைது!

இது குறித்து சசிகுமாருக்கு தெரியவந்ததையடுத்து, அவர் அளித்த புகாரின் பேரில் அந்த மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
29.05.2019

*மதுரையில் உணவகத்தில் இருந்த சுமார் 9 லட்சத்து 77 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு - மூன்று பேர் மீது வழக்கு பதிவு*

மதுரை அச்சம்பத்து பகுதியைச் சேர்ந்தவர் சசிக்குமார் இவர் சொந்தமாக மதுரை தேனி மெயின் ரோட்டில் பிளானட் சிக்கன் ரெஸ்டாரண்ட் என்ற பெயரில் உணவகம் நடத்தி வந்துள்ளார்,

இந்த நிலையில் சசிக்குமார் இல்லாத நேரத்தில்  உணவகத்திற்கு வந்த அதே பகுதியை சேர்ந்த 3 பேர் உணவகத்தில் வைத்திருந்த சுமார் 9 லட்சத்து 77 ஆயிரம் மதிப்புள்ள உபகரணங்களை இரண்டு மினி வேன்கள் மூலம் திருடிச் சென்றுள்ளனர்,

வெளியே சென்ற சசிக்குமார் உணவகத்திற்கு திரும்பி வந்து பார்த்தபோது உணவகத்தில் பொருட்கள் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்,

அதனை தொடர்ந்து  விராட்டி பத்து பகுதியை சேர்ந்த மனோகரன்,மணிமலை, ஜெகன் 3 பேர் பெரும் கூட்டாக இணைந்து திருடியது தெரியவந்ததுள்ளது,

அதனால்  3 பேர் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என கூறி சசிகுமார் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் 3 பேர் மீதும் எஸ்எஸ் காலனி காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Visual send in ftp
Visual name : TN_MDU_04_29_THEFT IN THE RESTAURANT_TN10003

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.