ETV Bharat / city

பால்குடம், காவடி, முளைப்பாரி...! - தேவர் சிலைக்கு நேத்திக்கடன் - #தேவர் ஜெயந்தி

மதுரை: முத்துராமலிங்க தேவரின் 112ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பொதுமக்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.

தேவர் சிலைக்கு நேத்திக்கடன்
author img

By

Published : Oct 30, 2019, 4:43 PM IST

Updated : Oct 30, 2019, 6:04 PM IST

மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 112ஆவது ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

தேவர் சிலைக்கு நேத்திக்கடன்

இதன் ஒரு பகுதியாக, தேவரின் திருவுருவச் சிலைக்கு பால்குடம், காவடி, அலகு குத்துதல், முளைப்பாரி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேத்திக்கடனை பொதுமக்கள் செலுத்தினர். இந்நிகழ்வில் மதுரை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படியுங்க:

கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை!

Intro:முத்துராமலிங்கத் தேவரின் 112 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு பொதுமக்கள் நேர்த்திக்கடன்

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 112 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பொதுமக்கள் இந்த நேர்த்திக் கடன் செலுத்தினர்
Body:முத்துராமலிங்கத் தேவரின் 112 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு பொதுமக்கள் நேர்த்திக்கடன்

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 112 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பொதுமக்கள் இந்த நேர்த்திக் கடன் செலுத்தினர்

தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று சொன்ன பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 112 வது ஜெயந்தி விழா மதுரையில் மிகக் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் வைகோ போன்ற பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்களோடு பாரதிய ஜனதா கட்சி மூவேந்தர் முன்னேற்ற கழகம்மதிமுக தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் தேவரின் திரு உருவச் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

இதுதவிர மதுரை மற்றும் மதுரை சுற்றுவட்டார பகுதியில் இருந்து குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பொது மக்கள் பால்குடம் காவடி அலகு குத்துதல் என பல்வேறு வகையிலும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.Conclusion:
Last Updated : Oct 30, 2019, 6:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.