ETV Bharat / city

ஸ்ரீ பாலச்சாமிகள் மட ஆலய 102ஆவது குருபூஜை! 1000 பேருக்கு அன்னதானம்!

மதுரை: அலங்காநல்லூரில் உள்ள ஸ்ரீ பாலச்சாமிகள் மட ஆலய 102ஆவது குருபூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஸ்ரீ பாலச்சாமிகள் மட ஆலய 102ஆவது குருபூஜை
author img

By

Published : Nov 19, 2019, 2:06 AM IST

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றாவது வட்டத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ பாலச்சாமி சித்தர் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் குருபூஜை விழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் குருபூஜை விழாவும், அன்னதான நிகழ்வும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

அப்போது மலர் மாலை, வண்ண பூக்களால் சிவ லிங்கம் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் தேங்காய், பழம், சந்தனம், வில்வ இலை, போன்றவை லிங்கத்துக்கு படைத்து சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

ஸ்ரீ பாலச்சாமிகள் மட ஆலய 102ஆவது குருபூஜை

இதையடுத்து, பக்தர்களுக்கு பிரசாதமாக பால், பழச்சாறு, உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து 1000 பேருக்கு அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள், பொதுமக்கள் கலந்து ஜீவ ஜோதியை வணங்கி சிவ வழிபாடு செய்தனர்.

Intro:மதுரை, அலங்காநல்லூர் 1வது வார்டில் அமைந்துள்ள ஸ்ரீ பால்ச்சாமிகள் மட ஆலய 102வது குருபூஜை விழா மற்றும் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது.Body:
மதுரை, அலங்காநல்லூர் 1வது வார்டில் அமைந்துள்ள ஸ்ரீ பால்ச்சாமிகள் மட ஆலய 102வது குருபூஜை விழா மற்றும் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது...

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் 1வது வார்டில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ பாலச்சாமி சித்தர் ஆலயம் உள்ளது... இங்கு வருடம் தோறும் குருபூஜை விழா கார்த்திகை மாதம் நடைபெறும்... அதேபோல் இந்த ஆண்டும் குருபூஜை விழா மற்றும் அன்னதான விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது... இதில் சிவ லிங்கத்திற்கு மலர் மாலை மற்றும் வர்ண பூக்களில் ஆலயம் அலங்கரிக்கப்பட்டது... பின்னர் தேங்காய், பழம், சந்தனம், வில்வஇலை, போன்றவை லிங்கத்திற்கு படைத்து சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன... பின்னர் முன்பாக அமைந்துள்ள விநாயகர் வழிபாடு செய்யப்பட்டது... பக்தர்களுக்கு பிரசாதமாக பால், பழசாறு, உள்ளிட்டவை வழங்கினர்... இதனை தொடர்ந்து மிக சிறப்பாக 1000 பேருக்கு அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது... இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள், பொதுமக்கள் கலந்து ஜீவ ஜோதியை வணங்கி சிவவழிபாடு செய்தனர்... விழா ஏற்பாடுகளை அலங்காநல்லூர் கொண்டல்சாமி நாயுடு செய்திருந்தார்.....Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.