ETV Bharat / city

சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்து பாலியல் வண்புணர்வு! - Man arrested for raping girl near Erode

ஈரோடு: சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்து பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட தனியார் காப்பக ஓட்டுநரை மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு அருகே காப்பக சிறுமி பாலியல் பலாத்காரம்
ஈரோடு அருகே காப்பக சிறுமி பாலியல் பலாத்காரம்
author img

By

Published : Dec 5, 2019, 9:59 AM IST

ஈரோடு அருகே கஸ்பாபேட்டையில் தனியாருக்குச் சொந்தமான ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஓட்டுனராக பணியாற்றி வருபவர் பசுபதி. இவர் காப்பகத்தில் உள்ள சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

ஈரோடு அருகே சிறுமியை பாலியல் வண்புணர்வு செய்த நபர் கைது

இது தொடர்பாக காப்பக நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ஈரோடு அனைத்து மகளிர் காவல்துறையினர் பசுபதியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட பசுபதி சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்து பல மாதங்களாக தொடர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுவந்தது காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது.

இதையும் படிங்க:

12 ஆயிரம் விதைப் பந்துகள் தயாரித்த மாணவர்கள்!

Intro:ஈரோடு ஆனந்த்
டிச04

காப்பக சிறுமி பாலியல் பலாத்காரம் - கார் ஓட்டுநர் போக்சோவில் கைது!

ஈரோடு அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தனியார் காப்பக ஓட்டுனரை ஈரோடு மகளிர் போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு அருகே கஸ்பாபேட்டையில் தனியாருக்கு சொந்தமான ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதில் ஓட்டுனராக பணியாற்றி வருபவர் பசுபதி. இவர் காப்பகத்தில் உள்ள சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.

Body:இது தொடர்பாக காப்பக நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் பசுபதியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Conclusion:கைது செய்யப்பட்ட பசுபதி சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்து பல மாதங்களாக தொடர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.